Trending Now
அண்மைப் பதிவுகள்
நிகழ்வுகள்
ஆடியோ செய்திகள்
நாகையில் பிசியோதெரபி மாணவர் தற்கொலை: கொலைகார நியூட்டன் கல்லூரியின் படுகொலை!
பல்வேறு கனவுகளுடன் கல்லூரியில் படிக்கவந்த சபரீஸ்வரனை சர் ஐசக் நியூட்டன் கல்லூரி நிர்வாகம் தனது லாபவெறிக்காக படுகொலை செய்துள்ளது. ஆனால், அதுகுறித்த எந்தவித குற்ற உணர்ச்சியுமின்றி தற்கொலையை மூடிமறைப்பதற்கான முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது.