தமிழ் சினிமா தறுதலைகளிடமிருந்து தமிழனுக்கு என்று விடுதலை?
அன்னமிட்ட தாய் இல்லப்பா கன்னமிட்ட தாய்!
ஏ-1 க்கு விடுதலை, ஏ 2,3,4 க்கு தண்டனையா? அவுகளுக்கும் டிஜிட்டல் பானர் வைங்கப்பா.
உங்க தெய்வத்துக்குத்தான் சனீசுவரன், வழக்கறுத்தீஸ்வரன், வாய்தா ஈஸ்வரன் உள்ளிட்ட எல்லாத் தெய்வமும் சப்போர்ட்டாச்சே, அப்புறம் மனுசன் தானே தண்டிச்சாகணும்?
வாய்மையா, எந்த மை? கோபுரத்துக்கு கீழே எழுதிருக்கே அந்த மையா?
வெளியே இருந்தா வாய்தா ராணி, உள்ளே போனால் வீரத்தாய்?
எது மல்லையா நலத்திட்டமா, வைகுந்தராசன் நலத்திட்டமா, பி.ஆர்.பி நலத்திட்டமா?



படங்கள் : வினவு செய்தியாளர்கள்