மழை வெள்ளத்தில் மக்கள் தத்தளித்த போது அம்மா ஹெலிகாப்டரில் அருளினார்! டாஸ்மாக் கடைகளை மூடுமாறு “மக்கள் அதிகாரம்” தோழர்களும், மக்களும் போராடி அடிபடும் போது அம்மாவின் அடிமைக் கூட்டம் ஆடிப்பாடிக் கூத்தடிக்கின்றது! போலீசோ கண் மண் தெரியாமல் அடித்து நொறுக்குகின்றது!
தமிழக மக்களின் வாழ்வை திமிருடன் அலைக்கழிக்கும் அம்மாவின் ஆட்சியை அம்பலப்படுத்துகிறது இந்த Cocktail பாட்டு! கேளுங்கள், பாருங்கள், பரப்புங்கள்!
VINAVU Presents