Sunday, April 27, 2025

‘இராம நவமி’யை கலவர நாளாக மாற்றும் சங்கப் பரிவார கும்பல்

மம்தா அரசு இந்துத்துவ வெறுப்பு அரசியலை கண்டும் காணாமல் நடந்து கொள்கிறது. எதிர்வினையாற்றுபவர்களை கைது செய்கிறது. அவர்கள் பதட்டத்தை அதிகப்படுத்துவதாக குற்றம் சுமத்துகிறது.

கோவை: மாணவி மீதான தீண்டாமை! பள்ளி நிர்வாகத்தைப் பாதுகாக்கத் துடிக்கும் அரசு!

பள்ளி நிர்வாகம் பெற்றோரிடம் மாணவியைத் தனியாக அமர வைத்துத் தேர்வு எழுத வேண்டும் என்று கூறியதே தீண்டாமையின் உச்சம். இச்சம்பவத்தை மக்கள் அதிகாரம் வன்மையாகக் கண்டிக்கிறது.

ஜாகிர் உசேன் படுகொலை: களம்காணப் போகிறோமா? கடந்துசெல்லப் போகிறோமா?

பாசிச மோடி அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு எதிராகச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ள தி.மு.க. அரசு, வக்ஃப் நில ஆக்கிரமிப்பிற்கு எதிராக போராடிய ஜாகீர் உசேனை பாதுகாக்கத் தவறியுள்ளது.

ஷாஹி ஜமா மசூதி தலைவரைக் கைது செய்து உ.பி போலீசு அராஜகம்

"பொதுமக்களிடமிருந்து எந்த துப்பாக்கிச் சூடையும் நான் பார்க்கவில்லை. போலீஸ்தான் துப்பாக்கிச் சூடு நடத்தியது. அவர்கள் நாட்டுத் துப்பாக்கிகளைப் பயன்படுத்தியதை நான் பார்த்தேன்" என்று ஜாபர் அலி கூறியிருந்தார்.

பென்னாகரம்: பணம் தராவிட்டால் கொலை வழக்கு – மிரட்டிய ஏரியூர் போலீசு

பென்னாகரம் வட்டம் நாகமரை அஞ்சல், நெருப்பூரை சேர்ந்த முத்துசாமி குடும்பத்தினருக்கும், பொன்னுசாமி குடும்பத்தினருக்கும் 4 மாதமாக நிலத் தகராறு இருந்துவந்துள்ளது. நில பிரச்சனையைத் தீர்க்க நில அளவையர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோரை வரவழைத்து நிலத்தை அளந்து கொடுத்துள்ளார் முத்துசாமி. இதற்கு பொன்னுசாமி சம்மதம் என ஒப்புக்கொண்டுள்ளார்....

திருப்பரங்குன்றம்: மத நல்லிணக்கப் பிரச்சாரத்தைத் தடுக்கும் தமிழ்நாடு போலீஸ்

திருப்பரங்குன்றம்: மத நல்லிணக்கப் பிரச்சாரத்தைத் தடுக்கும் தமிழ்நாடு போலீஸ் https://youtu.be/TVKOUcAR6ms காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

ஆடு வெட்டுவதற்குத் தடையா? | பூசாரியை மிரட்டும் போலீசும் சேட்டும்! | தோழர் ரவி

ஆடு வெட்டுவதற்குத் தடையா? | பூசாரியை மிரட்டும் போலீசும் சேட்டும்! தோழர் ரவி https://youtu.be/IIC41BW2cjk காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

புல்லட் ஓட்டியதற்காக தலித் இளைஞர் மீது கொலைவெறித் தாக்குதல்

அய்யாச்சாமியின் குடும்பத்திற்குப் பல ஆண்டுகளாகவே சாதியக் கொடுமையும் தீண்டாமையும் இழைக்கப்பட்டுவரும் நிலையில், அது போலீசு நிலையத்திலும் பலமுறை புகாராக அளிக்கப்பட்டு வந்தாலும் இது சாதியத் தாக்குதல் அல்ல எனச் சாதிக்கிறது போலீசு.

வேங்கைவயல்: முதுகில் குத்திய தி.மு.க. அரசு

தி.மு.க. அரசின் இந்த அயோக்கியத்தனமான நடவடிக்கையானது பாதிக்கப்பட்ட வேங்கைவயல் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் அப்பட்டமான துரோகமாகும்.

தூத்துக்குடி: விஷம் குடித்தவரைச் சாகவிட்டு வேடிக்கை பார்த்த போலீசு!

வாயில் நுரை தள்ளிய நிலையில் சங்கரன் தவித்தபோது, அவர் நடிப்பதாக போலீசார் கூறி மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொண்டதுடன் காப்பாற்ற வந்தவர்களையும் தடுத்துள்ளது.

உ. பி: இளம்பெண் பாலியல் வன்கொலை செய்யப்பட்டு கால்வாயில் வீசப்பட்ட கொடூரம்!

"நாங்கள் கால்வாயில் ஆடையின்றி, கை, கால்கள் கயிற்றால் கட்டப்பட்ட நிலையில் அவளது உடலைக் கண்டோம். எலும்புகள் உடைந்திருந்தன; அவள் இரக்கமின்றி கொல்லப்பட்டிருந்தாள்”

சமூக ஆர்வலர் ஜகபர் அலி படுகொலை! அரசே குற்றவாளி!

சட்டம் ஒழுங்கை பாதுகாக்கப் போலீசு, கனிம வளங்களை பாதுகாக்க வருவாய்த்துறை, கனிமவளத்துறை என சட்டத்தின்படி சமூகத்தை பாதுகாக்க உருவாக்கப்பட்டதாக சொல்லப்படும் அனைத்து அமைப்புகளும் அதற்கு எதிராகவே செயல்பட்டு கொண்டிருக்கின்றன.

வேங்கை வயல்: பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளிகளாக்கும் சி.பி.சி.ஐ.டி போலீசு

வேங்கை வயல் மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும் தலித் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் வன்கொடுமைகளில் போலீசு ஆதிக்க சாதி வெறியர்களின் பக்கமே செயல்படுகிறது.

மாவோயிஸ்டுகள் படுகொலை: பாசிஸ்டுகளின் பயங்கரவாதம்

கனிம வளங்களைச் சத்தமின்றி கொள்ளையைவிட வேண்டுமெனில், அங்கு வசிக்கும் பூர்வக்குடிகளான பழங்குடி மக்கள் அப்புறப்படுத்தப்பட வேண்டும்; அவர்களுக்கு ஆதரவாகப் போராடும் மாவோயிஸ்டுகள் ஒழிக்கப்பட வேண்டும் என்பதே மோடி-அமித்ஷா கும்பலின் திட்டமாக உள்ளது.

கொல்கத்தா பாலியல் வன்கொலை: கிரிமினல்மயமான மருத்துவக் கட்டமைப்பும் அரசுமே குற்றவாளி!

கொல்கத்தா மருத்துவ மாணவி பாலியல் வன்கொலையின் பின்னணியில் கிரிமினல்மயமான மருத்துத்துறை – அரசின் கூட்டுச் சதி அடங்கியுள்ளது.

அண்மை பதிவுகள்