Monday, April 21, 2025
முகப்புசெய்திஒத்துவராத மறுமொழிகள்!!

ஒத்துவராத மறுமொழிகள்!!

-

ஒரு கட்டுரையின் மையப் பொருளுக்கு சற்றேனும் சம்பந்தமில்லாத மறுமொழிகள், விளம்பரங்களை நோக்கமாக கொண்டு இடப்படும் மறுமொழிகள், விவாதங்களை திசைதிருப்பும் நோக்கத்துடன் வரும் மறுமொழிகள், ஆபாச மறுமொழிகள், வெளியிடுவதை சிறிதேனும் நியாயப்படுத்தாத மறுமொழிகள் முதலானவை இந்த தலைப்பின் கீழ் கொண்டுவரப்படும். இதைப் புரிந்து கொண்டு மறுமொழிகள் எழுதுமாறும்,  மீறி எழுதப்படுபவைகளை இங்கே கொண்டுசேர்ப்பதை ஆதரிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி
வினவு