Wednesday, April 16, 2025
முகப்புசெய்திபுதிய ஜனநாயகம் – அக்டோபர் 2012 மின்னிதழ் (PDF) டவுண்லோட்!

புதிய ஜனநாயகம் – அக்டோபர் 2012 மின்னிதழ் (PDF) டவுண்லோட்!

-

புதிய-ஜனநாயகம்

புதிய ஜனநாயகம் அக்டோபர் 2012 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்

1. “எது வன்முறை? யார் வன்முறையாளர்கள்?”
– முதலாளித்துவப் பயங்கரவாதத்துக்கு எதிராகப் புரட்சிகர அமைப்புகளின் பிரச்சாரம் – கருத்தரங்கம் – பொதுக்கூட்டம்!

2. சோனியா – மன்மோகன் – ப.சிதம்பரம் – மாண்டேக்சிங்: அமெரிக்காவின் கூலிப்படை!

3. காவிரி: கர்நாடகத்தின் அடாவடி – மைய அரசின் நழுவும் தீர்வு!

4. கூடங்குளம்: போர்க்குணம் கமழும் எழுச்சி!

5. “சிங்கள இனவெறி பாசிஸ்ட் ராஜபக்சேவை இந்தியாவிற்குள் அனுமதிக்காதே! ஈழத் தமிழினப் படுகொலைக்கு அங்கீகாரமளிக்காதே!”
– புரட்சிகர அமைப்புகளின் ஆர்ப்பாட்டம்

6. இருண்டது தமிழகம்: கையாலாகாத ஜெயாவே, பதவி விலகு!

7. “பன்னாட்டு நிறுவனங்களுக்கான தடையற்ற மின்சாரத்தை ரத்து செய்!” – பெ.வி.மு. ஆர்ப்பாட்டம்!

8. அமெரிக்கத் திமிருக்கு விழுந்த அடி!

9. அரசு மருத்துவமனைகளின் அவலம்: எலிகள் ஒழிகின்றன! பெருச்சாளிகள் நுழைகின்றன!!

10. அம்பேத்காரியம் சாதித்தது என்ன?
தீண்டாமைக்கும் சாதியக் கட்டமைப்புக்கும் எதிராக அம்பேத்கரால் நடைமுறைப்படுத்தப்பட்டு தற்கால தலித் இயக்கங்களாலும் பின்பற்றப்படும் நான்கு மூல உத்திகள் எதையும் சாதிக்கவில்லை.

11. “கிராமப்புற பேருந்துகளையும் சாலை வசதிகளையும் மேம்படுத்து!
விபத்துகளைத் தடுக்க நடவடிக்கை எடு!” – வி.வி.மு. ஆர்ப்பாட்டம்!

12. அமெரிக்க டாலருக்காகப் பலியான உயிர்கள்!
பாகிஸ்தான் – கராச்சி நகரிலுள்ள ஆயத்த ஆடைத் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து முதலாளித்துவ பயங்கரவாதமே!

13. “சிவகாசி படுகொலையைப் பற்றி பேசாதே!” – ஓசூர் போலீசின் வாய்ப்பூட்டு!

14. நரோடா பாட்டியா படுகொலை தீர்ப்பு: பத்துக்கு ஒன்பது பழுதில்லை!
பத்தாண்டு காலப் போராட்டத்தின் விளைவாகக் கிடைத்துள்ள இத்தீர்ப்பு, முழுமையான நீதியை வழங்கவில்லை.

15. 2 ஜி – கோல்கேட்: இரண்டு கார்ப்பரேட் கொள்ளைகள், இருவேறு அணுகுமுறைகள்!
“ஊழலை யார் செய்தார்கள்?” என்பதுதான் ஊழல் அம்பலமாவதைத் தீர்மானிக்கிறது.

16. விவசாயிகளின் வாழ்வை அழிக்கும் ‘வளர்ச்சி’!

புதிய ஜனநாயகம் அக்டோபர் 2012 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 3 MB இருப்பதால் தரவிரக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து சேவ் லிங்க் ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் (RIGHT CLICK LINK – SAVE TARGET AS or SAVE LINK AS)