Friday, April 18, 2025
முகப்புபுதிய ஜனநாயகம்புதிய ஜனநாயகம் - மார்ச் 2013 மின்னிதழ் (PDF) டவுன்லோட்!

புதிய ஜனநாயகம் – மார்ச் 2013 மின்னிதழ் (PDF) டவுன்லோட்!

-

புதிய-ஜனநாயகம்-மார்ச்-2013 புதிய ஜனநாயகம் மார்ச் 2013 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இதழில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள்:

  1. பெருகி வரும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு முடிவு கட்டுவோம்!
    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் புரட்சிகர அமைப்புகளின் தொடர்பிரச்சாரம்
  2. ஈழம்  தேவை : முற்றிலும் புதியதொரு கொள்கை – நடைமுறை
  3. மாருதி தொழிலாளர் போராட்டம் வெல்லட்டும்! முதலாளித்துவ பயங்கரவாதம் வீழட்டும்!!
    நாடெங்கும் தொழிலாளி வர்க்கத்தின் ஆர்ப்பாட்டம்
  4. ‘குடியரசு’ அல்ல; கொலை அரசு!
    அப்சல் குரு உள்ளிட்டுத் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பலருக்கும் அத்தண்டனை அரசியல் காரணங்களுக்காகவே அளிக்கப்பட்டிருக்கிறது.
  5. பாலாறு குண்டு வெடிப்பு வழக்கும் நீதிமன்ற பயங்கரவாதமும்
    நான்கு தமிழர்களுக்கு அளிக்கப்பட்ட தூக்கு தண்டனை உச்ச நீதிமன்றத்தின் தான்தோன்றித்தனமான அதிகாரத் திமிரைத்தான் எடுத்துக் காட்டுகிறது
  6. பொது வழித்தட ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி ஆர்ப்பாட்டம்
  7. பெண்கள் மீதான வன்கொடுமைகள் – அரசமைப்பே குற்றவாளி!
  8. எது கொடியது? சி.ஐ.ஏ. நடத்தும் சித்திரவதையா? என்.ஜி.ஓ.க்கள் பேசும் மனித உரிமையா?
  9. காவிரி : சிக்கல் தீரவில்லை!
  10. நோக்கியாவின் பலே திருட்டு!
  11. மாலி ஆக்கிரமிப்பு : நொண்டிக் குதிரைக்குச் சறுக்கியதே சாக்கு!
  12. ஆணாதிக்கக் காலிகளுக்கு பாடம் புகட்டிய போராட்டம்
    பாலியல் குற்றவாளியை பாதுகாக்கும் போலீசுக்கு எதிராக புரட்சிக அமைப்புகளின் ஆர்ப்பாட்டம்!
    “மானாட மயிலாட – ஆபாசக் கூத்தை உடனே நிறுத்து” – கலைஞர் டி.வி. முன்பாக பெ.வி.மு. ஆர்ப்பாட்டம்
    பொய் வழக்குகளையும் அடக்குமுறைகளையும் தோலுரித்துக் காட்டிய பு.மா.இ.மு.வின் பொதுக்கூட்டம்
  13. மகாராஷ்டிரம் : காவி, காக்கி, சாதி மூன்றும் ஒரே நிறம்!
  14. அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்!
  15. விவசாயிகளை விரட்டியடிக்கும் ‘வளர்ச்சி’!

புதிய ஜனநாயகம் மார்ச் 2013 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 6 MB இருப்பதால் தரவிரக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து சேவ் லிங்க் ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் (RIGHT CLICK LINK – SAVE TARGET AS or SAVE LINK AS)