Monday, April 21, 2025
முகப்புஉலகம்ஈழம்மாணவர் முன்னணி - போராட்ட வீடீயோக்கள்!

மாணவர் முன்னணி – போராட்ட வீடீயோக்கள்!

-

ழத்தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணி, அதன் ஒருங்கிணைப்பாளர் தோழர் கணேசன் தலைமையில், 18.3.2013, திங்கள் கிழமையன்று நடத்திய மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம்.

ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணி, ஏ.எம்.ஜெயின் கல்லூரி மாணவர்களை அணிதிரட்டி 20.03.2013 காலை 11 மணியளவில் பரங்கிமலை இராணுவ பயிற்சி முகாமை முற்றுகையிட்டும், ஜி.எஸ்.டி. சாலையை மறித்தும் போராட்டத்தை நடத்தியது.

பச்சையப்பா கல்லூரி மாணவர்கள் நடத்திய சாலை மறியல் பற்றிய ஸ்லைட்ஷோ.