Monday, April 21, 2025
முகப்புசெய்திதோழர் சீனிவாசன் முதலாம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் !

தோழர் சீனிவாசன் முதலாம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் !

-

தோழர் சீனிவாசன் முதலாம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம்.

தோழர் சீனிவாசன்

நிகழ்ச்சி நிரல் :

தலைமை :
தோழர் வே.வெங்கடேசன், மாவட்டச் செயலர், ம.க.இ.க, சென்னை.

உரையாற்றுவோர் :

தோழர் காளியப்பன், இணைச் செயலாளர், மக்கள் கலை இலக்கிய கழகம்
தோழர் சு.ப.தங்கராசு, பொதுச் செயலாளர், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
தோழர் அஜிதா, பெண்கள் விடுதலை முன்னணி
தோழர் வ.கார்த்திகேயன், புரட்சிகர – மாணவர் இளைஞர் முன்னணி
தோழர் மில்ட்டன், மனித உரிமைப் பாதுகாப்பு மையம்
தோழர் மருதையன், மாநில செயலாளர், மக்கள் கலை இலக்கிய  கழகம்

நாள் :
05.05.2013, ஞாயிறு

நேரம்
மாலை, 6 மணி.

இடம் :
செ.தெ.நாயகம் பள்ளி, வெங்கட் நாராயணா சாலை, நடேசன் பூங்கா அருகில், தியாகராய நகர்.

பதிவர்கள், வாசகர்கள், முக நூல் – டவிட்டர் – கூகிள் பிளஸ் –  நண்பர்கள் அனைவரும் வருக !

தகவல் :
மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு
தொடர்புக்கு : 95518 69588