Monday, April 21, 2025
முகப்புபோலி ஜனநாயகம்இராணுவம்திருச்சியில் புதிய ஜனநாயகம் - வாசகர் வட்டம் !

திருச்சியில் புதிய ஜனநாயகம் – வாசகர் வட்டம் !

-

புரட்சிகர இதழியல் வரலாற்றில் – 28-ஆம் ஆண்டில்

புதிய ஜனநாயகம் – மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு

வாசகர் வட்டம்

poster

நாள் : 26.5.2013
நேரம் : காலை 10 மணி

இடம் : சுருதி திருமண மஹால், SRC ரோடு, சத்திரம் பேருந்து நிலையம், திருச்சி.

தலைமை : தோழர். ஜி. சேகர்

சிறப்புரை :
இந்தியா vs சீனா
இந்தியா vs பாகிஸ்தான்
பட்டையை கிளப்பும் தேசிய வெறி – போர் வெறி

தோழர் காளியப்பன்,
மாநில இணைச்செயலர், ம.க.இ.க., தமிழ்நாடு

பல்வேறு மஞ்சள் பத்திரிக்கைகளுக்கு மத்தியில் 28 ஆண்டுகளாக பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்கான பாதையில் பீடுநடை போடும் நமது பத்திரிக்கையின் வளர்ச்சிக்கு உதவும் வகையில்…
பு.ஜ.வினால் தாங்கள் பெற்ற கருத்துத் தெளிவையும் எதிர்பார்க்கும் மாற்றங்கள் பற்றிய ஆலோசனைகளையும் தெரிவிக்க வருமாறு அன்புடன் அழைக்கின்றோம் !

இப்படிக்கு,
புதிய ஜனநாயகம்,
விற்பனைக் குழு,
திருச்சி

தொடர்புக்கு : 8973192924