திருவாரூர் – குளிக்கரை :
- 50 லட்சம் மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் உலைவைக்கும் காவிரிப் படுகை மீத்தேன் வாயுவை எடுக்கும் திட்டம் !
- நெற்களஞ்சியத்தைக் கவ்வ வரும் பேரபாயம் ! பேரழிவு !
- மண்ணைக் காக்க கிளர்ந்தெழுவோம் !
பொதுக் கூட்டம் – புரட்சிகர கலைநிகழ்ச்சி ! அனைவரும் வாரீர் !

திட்டத்தை நிரந்தரமாக கைவிடு !
நாள் : 26.08.2013 திங்கள்
நேரம் : மாலை 6.00 மணி
இடம் : குளிக்கரை கடைவீதி, திருவாரூர்.
சிறப்புரை : தோழர். துரை.சண்முகம், ம க இ க, தமிழ்நாடு.
மத்திய – மாநில அரசுகளே !
நிலத்தடி நீரை உறிஞ்ச ஆழ்துளை குழாய்
அமைக்கும் பணிகளுக்காக
விளைநிலங்களை அபகரிக்காதே !
உணவுத் தேவையின் ஆதாரபூமியை
நஞ்சாக்காதே! விளைநிலங்களை விட்டு
உடனடியாக வெளியேறு !
காவிரிப் படுகை மீத்தேன் வாயு எடுக்கும்
திட்டத்தை நிரந்தரமாக கைவிடு !
உழைக்கும் மக்களே – விவசாயிகளே !
பாக்சைட் கனிம வளச் சுரண்டலுக்காக
ஜார்கண்ட் – சட்டீஸ்கர் பழங்குடி மக்கள்
விரட்டியடிப்பு – நரவேட்டை !
காவிரிப் படுகை மீத்தேனுக்காக
டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரம்
சூறையாடல் !
அப்பட்டமாக தெரியுது கார்ப்பரேட்
பகற்கொள்ளை !
அரணாக நிற்குது மத்திய – மாநில அரசுகள் !
மண்ணைக் காக்க நக்சல்பாரிகள்
தலைமையில் கிளர்ந்தெழுவோம் !
நந்திகிராமம் விவசாயிகள் வழியில் பாடம்
கற்பிப்போம் !
ம க இ க மையக் கலைக்குழுவின் புரட்சிகர கலைநிகழ்ச்சி நடைபெறும்.
அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொள்வீர் !
நன்றி !
இவண்.
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
விவசாயிகள் விடுதலை முன்னணி,
திருவாரூர் மாவட்டம். ( செல் : 9943494590)