Monday, April 21, 2025
முகப்புகட்சிகள்இதர கட்சிகள்வன்னியன் நாடாளணும்னா அன்புமணி அமைச்சராகணும் - கார்ட்டூன்

வன்னியன் நாடாளணும்னா அன்புமணி அமைச்சராகணும் – கார்ட்டூன்

-

பா.ஜ.க கூட்டணியை உருவாக்கிய புரோக்கர் தமிழருவி மணியனே தனக்கு தொகுதி கிடைக்காததால் மனம் புண்பட்டு அரசியலை வேணாம் என்று புலம்பி வருகிறார். பா.ஜ.க கூட்டணி இருந்தால்தான் ஒன்று இரண்டு தேத்த முடியும் என்று சின்னய்யாவும், அது தேவையில்ல நாம ‘சமூகநீதி’ கட்சிகளோட பார்த்துக்கலாம்னு அய்யாவும் இன்னமும் ஒரு ஒப்பந்தத்துக்கு வரவில்லை. அதனால்தான், தாமரை கூட்டணியிலிருந்து மாம்பழம் விழுமா, ஓடுமா என்று பத்திரிகைகள் பார்த்துக் கொண்டே இருக்கின்றன. இருப்பினும், நடிகன் நாடாளக் கூடாது என்று சொன்ன ராமதாஸ் இந்த நிமிடம் வரை  கூட்டணியில் கேப்டனுக்கு சியர்ஸ் சொல்லுகிறார்.

ramadoss2ஓவியம் : ஓவியர் முகிலன்