Tuesday, April 22, 2025
முகப்புமறுகாலனியாக்கம்கல்விகல்வி தனியார்மய எதிர்ப்பு சுவரொட்டிகள்

கல்வி தனியார்மய எதிர்ப்பு சுவரொட்டிகள்

-

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

  • கல்வி தனியார்மயத்தின் பலன் –  மாணவர்களுக்கு முதல் எதிரி பெற்றோர், இரண்டாவது எதிரி ஆசிரியர்
  • ஆங்கிலம் என்பது அறிவு இல்லை அமெரிக்காவின் ஆங்கிலத்தில்தான் பிச்சை எடுக்கிறான்
  • அரசு தொடக்கப் பள்ளியை மூடும் சதியே, தனியார் பள்ளியில் 25 சதவீத ஒதுக்கீடு
  • 40,000 ரூ. சம்பளத்தில் தகுதியுடைய ஆசிரியர்கள், அரசுப் பள்ளி தரமற்றதா?
  • 67 ஆண்டு சுதந்திரம் எல்.கே.ஜி-க்கு 35,000?
  • கல்வி உரிமையை நிலைநாட்ட பெற்றோர்கள் சங்கமாக இணைந்து போராடுங்கள்
  • பிராய்லர் கோழிப் பண்ணைகளாக உண்டு உறைவிடப் பள்ளிகள்
  • வகுப்பறை மாணவர்களுக்கு மகிழ்ச்சியானதாக இருக்க வேண்டும்
  • டாஸ்மாக் வர்மானம் 20,000 கோடி. தனியார் பள்ளிகள் வருமானம் எத்தனை கோடி?
  • காசுள்ளவனுக்கு ஒரு பள்ளி, ஏழைக்கு வேறு பள்ளி, மீண்டும் திரும்புகிறது பார்ப்பன மனுதர்மம்!
  • கல்வி, மருத்துவம் கொடுப்பது அரசின் கடமை அதைப் பெறுவது மக்களின் உரிமை
  • கட்டிடங்கள் கற்பிப்பதில்லை, நல்ல ஆசிரியர்கள் போதும்
  • தனியார் பள்ளி தரம் எனப் போகும் பெற்றோர்களே! உயர் கல்வி, வேலை வாய்ப்பில் அரசிடம் வருவது ஏன்?
  • தாய்மொழி கல்வி தலைவர்களை உருவாக்கும்! ஆங்கில வழி கல்வி அடிமையை உருவாக்கும்!!
  • கல்வி என்பது சேவையே! வியாபாரம் அல்ல!!
  • பெற்றோர்களே! நம் பிள்ளைகளின் கல்வி உரிமைக்காக நாம் போராடாமல் யார் போராடுவார்கள்?
  • ஆங்கில வழியில் படித்துவிட்டா திருவள்ளுவர் 1330 குறள் படைத்தார்?
  • இலவசங்கள் வேண்டாம், அனைவருக்கும் தரமான கல்வி கொடு
  • கல்வி வியாபாரத்தை ஆதரிக்கும் MP, MLA, அதிகாரிகளை புறக்கணிப்போம்
  • தனியார் பள்ளிகளில் பார்ட் டைம் பணிபுரியும் அரசுப் பள்ளி ஆசிரியர்களை பணி நீக்கம் செய்!
  • மேற்படிப்புக்கு வசதியில்லை, தூக்குல தொங்கணுமா? கம்மாபுரம் கிருத்திகா, சரண்யா
  • +2-க்கு பணம் இல்ல, தூக்குல தொங்கணுமா? சென்னை குருராஜன். எல்.கே.ஜி-க்கு பணம் இல்லை, தீக்குளிக்கணுமா? கோவை சங்கீதா
  • தனியார் பள்ளிகள் மாணவர்களை பன்னாட்டு கம்பெனியின் உதிரி பாகங்களாக மாற்றுகிறது
  • ஜப்பான், ஜெர்மனி, சீனா போன்ற நாடுகளில் அரசு தாய்மொழி கல்விதான் கொடுக்கிறது

தகவல் :
மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர்கள் சங்கம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க