சென்ற செவ்வாய்க்கிழமை (ஜூலை 8, 2014) அன்று தொடங்கிய மத்திய கிழக்கின் ரவுடி இஸ்ரேலின் ஆப்பரேஷன் புரொடக்டிவ் எட்ஜ் (பாதுகாப்பு முனை) எனும் பயங்கரவாதத் தாக்குதல்ஆரம்பித்தது முதல் பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் 167 பாலஸ்தீனிய மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்கள், அதில் 30 குழந்தைகளும் அடக்கம். 1,100 பேர் காயமடைந்துள்ளனர்.
ஆயிரக் கணக்கான மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறி தப்பி ஓடுகின்றனர். அமெரிக்க ஆதரவுடன், அமெரிக்க ஆயுதங்களுடன் உலக பயங்கரவாதி இஸ்ரேல் பாலஸ்தீனிய மக்களுக்கு எதிரான தனது ஆக்கிரமிப்புப் போரை தொடர்ந்து நடத்துகிறது.
1. அல் சூடானியா – இஸ்ரேலி தாக்குதல் படையினர் காஸா நகருக்குள் நுழைய முயற்சித்தனர் 2. பெய்ட் லஹியா – மக்களை ஊரை விட்டு வெளியேறும்படி கூறும் துண்டு பிரசுரங்கள் வீசப்பட்டன 3. அல் – துஃபா : காவல்துறை அதிகாரி வீட்டிம் மீது தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டனர், 45 பேர் காயம் 4. டெல் அல்-ஹ்வா : ஹமாஸ் பாதுகாப்பு கட்டிடத்தின் மீது குண்டு வீச்சு, பக்கத்து வீடுகள் சேதம் 5. ஹெப்ரான், பெத்லகம் : ஜெருசேலத்தை குறி வைத்த ராக்கெட்டுகளால் தாக்கப்பட்டன.காஸா நகரில் வசிப்பிடப் பகுதியை இஸ்ரேல் தாக்கியதைத் தொடர்ந்து தப்பி ஓடும் மக்கள்.ரஃபா நகரில் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதலின் சிதைவுகளை பார்வையிடும் பகுதி மக்கள்காஸா நகரில் இஸ்ரேலிய தாக்குதலில் சேதமடைந்த வீட்டினுள்..காஸா நகரில் இ்ஸ்ரேலி தாக்குதலில் சேதமடைந்த கட்டிடத்தை கடந்து செல்லும் இளைஞர்கள்காஸாவின் ஜபாலியாவில் திறக்கப்பட்டுள்ள ஐ.நா அகதிகள் முகாமில் இன்ஷிரா சல்மான் தனது குடும்பத்தினருடனும், அண்டை வீட்டார்களுடனும்டாக்டர் நாசர் டாட்டர் தனது வீட்டில் இயங்கி வந்த சொந்த கிளினிக்கின் சிதிலங்களுக்கு மத்தியில்.பாலஸ்தீன விடுதலை போராட்டத்தை – “யூத எதிர்ப்பு” என்று ஒடுக்கும் இஸ்ரேல். நன்றி : http://haimbresheeth.com
இஸ்ரேலி ஆக்கிரமிப்பு படைகள் : 1. மின்னிணைப்பையும், எரிவாயுவையும் துண்டித்து விட்டோம், அடுத்து எதை துண்டிப்பது? 2. தலைகளை! நன்றி : http://haimbresheeth.comஉலக ஊடகங்களின் அறம் (நன்றி : https://twitter.com/3ajel_news/status/487406719102758914/photo/1)அமெரிக்க அப்பாச்சி ஹெலிகாப்டர்கள், அமெரிக்க நவீன குண்டுகள், அமெரிக்க ஏவுகணைகள், எஃப் 16 விமானங்கள், அமெரிக்க கொத்து குண்டுகள் ! (நன்றி : http://haimbresheeth.comநன்றி : http://haimbresheeth.comநன்றி : http://www.blackcommentator.comபாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக இத்தாலியில் ஆர்ப்பாட்டம்நெதர்லாந்தில் காஸாவுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்பாலஸ்தீனத்தை ஆதரிக்கும் யூதர்நான் ஒரு யூதர் : இஸ்ரேல் பாலஸ்தீனர்களை கொல்வதை நிறுத்தக் கோருகிறேன்.