குடந்தை பள்ளிக் குழந்தைகள் தீயில் கருகிய நாள் சூலை 16

- தனியார் மையக் கல்விக் கொள்கைக்கு தீ வைப்போம்
- RSYF-ல் அணி திரள்வோம்
அனைவருக்கும் கல்வி ! அனைவருக்கும் வேலை
புதிய ஜனநாயகப் புரட்சி ஓங்குக !
கல்வி உதவித் தொகையை உடனே வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்
இடம் : பேருந்து நிலையம் அருகில், திருவாரூர்
நாள் : 28.07.2014 திங்கள்
நேரம் : காலை 11 மணி
தலைமை : தோழர் முரளி, பு.மா.இ.மு
முன்னிலை : தோழர் சிறீதரன், பு.மா.இ.மு
உரை :
தோழர் கணேசன், பு.மா.இ.மு மாநில அமைப்பாளர்
தோழர் ஆசாத், பு.மா.இ.மு மாவட்ட அமைப்பாள
தனியார் கல்வி நிறுவனங்கள் அனைத்தையும் அரசுடைமையாக்கு !
- பொதுப்பள்ளி அருகாமைப் பள்ளி முறையை அமுல்படுத்து !
- திருவாரூர் நகர மையப் பகுதியில் அரசுப்பள்ளி உடனே உருவாக்கு !
- குடிநீர், கழிவறை போன்ற அடிப்படை வசதிகளைப் பள்ளி, கல்லூரிகளில் செய்து கொடு !
தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
திருவாரூர்
தொடர்புக்கு : திருவாரூர் 99434 94590