குழந்தை திருமணம் – ஆர்.எஸ்.எஸ்ஸோடு மோதும் பெரியார்

“ஸ்த்ரீகளுக்கு மறைவான இடமும் புருஷர்களின் சந்திப்பும் கிடைக்கும் வரையில்தான் ஸ்திரீகள் பதிவிரதைகளாகயிருக்க முடியுமாதலால் பெண்களை வெகு ஜாக்கிரதையாக காவல் காக்க வேண்டும்”.