தமிழக இளைஞர்களின் வழிகாட்டி தந்தை பெரியார்

“பெண்ணான நீங்கள் இந்த பதவியில் இருக்கின்றீர்கள் என்றால் அதற்கு பெண் உரிமைக்கு குரல் கொடுத்த பெரியார்தான் காரணம், சொல்லப்போனால் நீங்கள்தான் முன்னின்று இந்நிகழ்ச்சியை செய்திருக்க வேண்டும்”