“ஒரு பெண், ஆண் வரைந்த ஓவியம் அல்ல. ஒரு பெண் என்பவள்… ஒரு பெண். என் மூன்று மகள்களுக்கும், ஐந்து பேத்திகளுக்கும் சமர்ப்பணம்” – எமிலியோ ஆக்ரா, வெனிசுவேலா“அப்பா, நீங்க ஏன் எந்த வேலையும் செய்யல” “ஏன்னா, நான் சிங்கம்” – சாத் முர்தாதா, இராக்அரபு வசந்தமும் பெண்கள் தினமும் – மதவாதிகள் பெண்களை பொந்துக்குள்ளே அடைத்து வைக்கிறார்கள். – ஜோ மோர், அமெரிக்காஉழைக்கும் பெண்கள் தினம் – செர்ஜி டூனின், ரசியாஉலகைப் படைக்கும் கரங்களில் பெண்களின் பங்களிப்பு அதிகம் – அதான் இக்லேசியஸ் டொலேடோ, கியூபாசர்வதேச உழைக்கும் மகளிர் தினம் – செர்ஜி டூனின், ரசியாஅனைவருக்கும் உரிமை வேண்டும் – எலெனா ஒஸ்பினா, கொலம்பியா