Monday, April 21, 2025
முகப்புபுதிய ஜனநாயகம்புதிய ஜனநாயகம் – மே 2015 மின்னிதழ் (PDF) டவுன்லோட் !

புதிய ஜனநாயகம் – மே 2015 மின்னிதழ் (PDF) டவுன்லோட் !

-

புதிய ஜனநாயகம் மே 2015

புதிய ஜனநாயகம் மே 2015 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இந்த இதழில் வெளியான கட்டுரைகள்

1. ஆற்றுமணல் கொள்ளையர்களை விரட்டியடித்த வீரம் செறிந்த போராட்டம்

2. அரசு ஒப்பந்த வேலைகள் (OUTSOURCING) மக்கள் பணத்தைக் கொள்ளையிடும் குறுக்கு வழிகள்

3. உச்சநீதி மன்றம் : மனுவின் மறுஅவதாரம்
சொத்துக்குவிப்பு வழக்கு உணர்த்தும் உண்மைகள்

4. ‘தத்து இருக்க பயமேன்!’

5. “தோழர் லெனின் காட்டிய வழியில் மக்கள் அதிகாரத்தை நிறுவுவோம்!” – புரட்சிகர அமைப்புகளின் அறைகூவல்

6. செம்மரக் கடத்தல் : ஆந்திர அரசின் இரட்டை வேடம்!
செம்மரம் கடத்தும் உரிமை அரசுக்கு மட்டுமே உரியது எனக் காட்டுவதற்குத்தான் இருபது தமிழர்களைப் படுகொலை செய்திருக்கிறது சந்திரபாபு நாயுடு அரசு.

7. முத்ரா வங்கித் திட்டம் : கந்துவட்டிக் கும்பலுக்குச் சிவப்புக் கம்பளம்!
குறுந்தொழிலுக்கு நிதியுதவி அளிப்பது என்ற போர்வையில் கந்துவட்டித் தொழிலை அமைப்புரீதியாகத் திரட்டி, பராமரிக்கத் திட்டம் தீட்டியிருக்கிறது மோடி அரசு.

8. குறுந்தொழிலுக்குச் சாவுமணி!

9. மலியானா படுகொலை வழக்கு : முசுலீம்களைக் கொன்ற கரங்கள் நீதியையும் கொல்கின்றன!
மோசடியான முதல் தகவல் அறிக்கை, 28 ஆண்டு கால வழக்கு இழுத்தடிப்பு போன்ற சதிகளின் மூலம் முசுலீம்களுக்குக் கிடைக்க வேண்டிய நீதி திட்டமிட்டு மறுக்கப்படுகிறது.

10. குஜராத் : அரசமைப்பையே குற்றக்கும்பலாக்கும் சட்டம்!

11. “பகத் சிங், ஏகாதிபத்திய எதிர்ப்பு சோசலிசப் புரட்சியாளனே தவிர, தீவிர தேசியவாதி அல்ல!”
பேராசிரியர் சமன்லால் பேட்டி

12. அரசு : அனைவருக்கும் பொதுவானதோ, ஜனநாயகமானதோ அல்ல!

13. மேக்கேதாட்டு அணை : மீண்டும் அநீதி
கர்நாடகா அரசு காவிரி நதி நீரைப் பங்கிட்டுக் கொள்வதில் சட்டங்களையும் தீர்ப்புகளையும் மதிக்காமல் அடாவடித்தனமாக நடந்து கொள்ளும்போது தமிழக விவசாயிகள் மட்டும் சட்டத்திற்கு உட்பட்டு ஏன் போராட வேண்டும்?

14. “வனவிலங்கு சரணாலயத் திட்டதைத் தடுத்து நிறுத்துவோம்!” – கொடைக்கானல் வட்டார மக்களின் போர்க்கோலம்!

15. “ஆளும் அருகதையற்ற அரசுக் கட்டமைப்பை வீழ்த்துவோம்!
மக்கள் அதிகாரத்தை நிறுவுவோம்!!”
மே நாள் சூளுரை!

புதிய ஜனநாயகம் மே 2015 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 2 MB இருப்பதால் தரவிறக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க