Wednesday, April 16, 2025
முகப்புபுதிய ஜனநாயகம்புதிய ஜனநாயகம் – ஜூன் 2015 மின்னிதழ் (PDF) டவுன்லோட் !

புதிய ஜனநாயகம் – ஜூன் 2015 மின்னிதழ் (PDF) டவுன்லோட் !

-

புதிய ஜனநாயகம் ஜூன் 2015

புதிய ஜனநாயகம் ஜூன் 2015 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இந்த இதழில் வெளியான கட்டுரைகள்

1. பெரம்பலூர் கண் பறிப்பு வழக்கு தரும் பாடம் :
கோர்ட்டு படியேறாதே! தண்டனையை அங்கேயே நிறைவேற்று!!

2. மீண்டும் முதல்வராக ஜெயா:
கோலோச்சுகிறது பார்ப்பன மனுநீதி!

3. ஜெயா விடுதலை :
மண்டபத்தில் எழுதப்பட்ட தீர்ப்பு
சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து ஜெயா சசி – கும்பலை விடுதலை செய்துள்ள நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பு பிழையானது, மோசடியானது என்று கூறுவதற்கு பெரிய சட்ட அறிவெல்லாம் தேவையில்லை.

4. 4+3=8
விடுதலை!
இந்த நாட்டின் நீதித்துறையே தோற்றுவிட்டது என்ற உண்மையை பல கோணங்களில் மீண்டும் மீண்டும் ஜெயலலிதா நிரூபித்துக் காட்டி வருகிறார்.

5. ஊரறிந்த கொள்ளைக் கும்பலுக்கு உத்தமவேடம் கட்டும் ஊடகங்கள்
கிரிமினல் ஜெயலலிதா மீது பிரமையூட்டி நம்பிக்கை ஏற்பட்டும் வேலையைப் பார்ப்பன மற்றும் பிழைப்புவாத ஊடகங்கள் தொடர்ந்து பல வழிகளிலும் கூச்சநாச்சமின்றி செய்கின்றன.

6. “மேடம் 45 பர்சென்ட்!”
பொதுப்பணித்துறையில் 45 சதவீதம் வரை கமிசன் அடிக்கும் ஆட்சியின் தலைவி ஜெயா, சொத்துக்குவிப்பு வழக்கில் விடுதலை செய்யப்பட்டிருப்பதை முரண்நகையென ஒதுக்கித்தள்ளிவிட முடியாது.

7. நீதியே உன் விலை என்ன?
நீதித்துறையின் புனிதத்தை நிர்வாணமாக்கிக் காட்டிய புர்ரட்ச்சித் தலைவியின் சாகச வரலாறு!

8. “தனியார் பள்ளி தாலி அறுக்குது, அரசுப் பள்ளி அனைத்தும் வழங்குது!”
– அரசுப்பள்ளியில் மாணவர்களைச் சேர்க்கக் கோரி பு.மா.இ.மு.வின் பிரச்சாரம்

9. அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டத் தடையை எதிர்த்து பரவும் போராட்டம் :
பார்ப்பனத் திமிருக்கு விழுந்த செருப்படி!

10. மோடியின் ஓராண்டு ஆட்சி :
ஒப்பனை கலைந்தது!

11. அரசு :
அனைவருக்கும் பொதுவானதோ, ஜனநாயகமானதோ அல்ல!

12. செய்தி தொலைக்காட்சி ஊடகங்கள் :
பாலியல் வக்கிரக் கூடங்கள்

13. ஜெயா நிரபராதியா?
பார்ப்பனியத்துக்கும் பணத்துக்கும் கைப்பாவையே நீதிமன்றம்!
நீதியை நிலைநாட்ட ஒரே வழி மக்கள் அதிகாரம்

புதிய ஜனநாயகம் ஜூன் 2015 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 3 MB இருப்பதால் தரவிறக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க