விருத்தாசலத்தில் பள்ளிக் கூடம், சந்தை, மாவட்ட கல்வித் துறை அலுவலகம் முதலான இடங்கள் உள்ள மையமான பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை “மக்கள் அதிகாரம்” அமைப்பின் இளைஞர்களால் அடித்து நொறுக்கப்பட்டது. அவர்களை போலிசார் கைது செய்து கொலை வழக்கு போட்டிருக்கின்றனர். போராட்டத்திற்கு பிறகு ஆயிரக்கணக்கான மக்கள் வந்து நொறுக்கப்பட்ட டாஸ்மாக் கடையை பார்வையிட்டு போராட்டத்தை வாழ்த்திவிட்டு செல்கின்றனர்.
இன்னும் இது போல தமிழகமெங்கும் போராட்டம் தொடருமென்று “மக்கள்அதிகாரம்” தெரிவித்திருக்கின்றது.
படங்கள்:
https://youtu.be/PzaBXmpaHcs
மக்கள் அதிகாரம்
நெ. 5/9, எஃப்.எம். பிளாசா, 3-வது மாடி, பேக்கர் தெரு,
பாரிமுனை, சென்னை – 01.
தொடர்புக்கு : 99623 66321