சாராயத்தை ஊத்திக்கொடுக்குது அரசாங்கம்!
அதுக்கு பாதுகாப்புக்கொடுக்குது போலீசு!
கடையை மூட அதிகாரமில்லை என்கிறது நீதிமன்றம்!
டாஸ்மாக்கை மூட தீர்வுதான் என்ன?
கருத்தரங்கம்
நாள் : 24-09-2015 நேரம் : மாலை 4.00 மணி
இடம் : ஈடன்ஸ் ஹால், டெரிக் சந்திப்பு To வாட்டர் டேங்க் ரோடு, நாகர்கோவில்

தலைமை :
க. சிவராஜ பூபதி, வழக்கறிஞர்,
செயலாளர், மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்.
வரவேற்புரை :
ஏ. விஜுலால், ஆசிரியர், பணி நிறைவு,
செயற்குழு உறுப்பினர், மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்
மாணவர்கள் படிக்கவா? குடிக்கவா?
A. எழில் அரசு, வழக்கறிஞர்,
செயற்குழு உறுப்பினர், மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்.
சிறப்புரை :
ஊத்திக் கொடுக்கும் அரசாங்கமே டாஸ்மாக்கை மூடும் என்பது மூடநம்பிக்கையே!
தோழர் காளியப்பன்,
தலைமைக்குழு உறுப்பினர், மக்கள் அதிகாரம்
விவாதம் ஒருங்கிணைப்பு :
டி.வி பாலசுப்ரமணியம்,
வழக்கறிஞர், செயற்குழு உறுப்பினர்,
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்.
நன்றியுரை
C.J.சுதர்மன், வழக்கறிஞர்,
செயற்குழு உறுப்பினர், மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்.
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு,
குமரி மாவட்ட கிளை
தொடர்புக்கு – 9486643116