Thursday, April 17, 2025
முகப்புபுதிய ஜனநாயகம்புதிய ஜனநாயகம் - அக்டோபர் 2015 மின்னிதழ் டவுன்லோட்

புதிய ஜனநாயகம் – அக்டோபர் 2015 மின்னிதழ் டவுன்லோட்

-

puthiya-jananayagam-september-2015
புதிய ஜனநாயகம் அக்டோபர் 2015 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

1. நீதித்துறை ஊழலை வீதிக்கு இழுத்த மதுரை வழக்கறிஞர் போராட்டம்!

2. ஈழப் போர்க்குற்ற விசாரணை: தோல்வியில் முடிந்த தமிழினவாதிகளின் உத்திகள்

3. டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா ‘தற்கொலை’ : குற்றக் கும்பல்களின் காவலர்களாக போலீசு!
குற்றவாளிகளைத் தண்டிக்கும் பொறுப்பில் உள்ள போலீசு, நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து அரசுத்துறைகளும், ஆட்சியாளர்களும் குற்றவாளிகளின் காவலர்களாகச் செயல்படுகிறார்கள்.

4. வழக்கறிஞர்களுக்கு எதிரான அடக்குமுறை : நடந்தது என்ன?

5. நீதிபதிகள் மன்னர்களும் அல்ல! வழக்கறிஞர்கள் அடிமைகளும் அல்ல!!
ஊழலும், பார்ப்பன பாசிசமும் கைகோர்த்து நிற்கும் இந்திய நீதித்துறை, வழக்கறிஞர்களுக்கு மட்டுமல்ல, சமூகத்திற்கே எதிரியாகப் பரிணமித்து நிற்கிறது.

6. எம்.எம்.கல்புர்கி கொலை: இந்துமதவெறி – ஆதிக்க சாதிவெறிக் கூட்டணியின் அட்டூழியம்
முற்போக்கு சமூக சிந்தனையாளர்களை ஒடுக்கி, ஒழித்துக் கட்டும் பயங்கரவாதச் செயல்களில் இந்து மதவெறி அமைப்புகளும், ஆதிக்க சாதிவெறி சங்கங்களும் இயற்கை கூட்டாளிகளாகச் செயல்படுகின்றன.

7. சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு : ஜெயா வழங்கிய “மானாடா.. மயிலாட…”
அந்நிய முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதையே மோடியை விஞ்சிய சாதனையாகக் காட்டி சுயவிளம்பரக் கூத்தை வக்கிரமாக நடத்தியுள்ளது ஜெ. கும்பல்.

8. 2ஜி வழக்கில் பார்ப்பன நரித்தனங்கள்
2ஜி மற்றும் மாறன் சகோதரர்கள் மீதான வழக்குகளைக் கிளறி ஊதிவிடுவதன் மூலம், தி.மு.க.வைத் தனிமைப்படுத்த முயற்சிக்கிறது தமிழகப் பார்ப்பனக் கும்பல்.

9. வியாபம் ஊழல் : பார்ப்பன கிரிமினல்தனம்
ஆர்.எஸ்.எஸ் பார்ப்பனக் கும்பல் ஊழல் செய்தால், அது எத்துணை கிரிமினல்தனமாகவும், சதிகள் நிறைந்த பயங்கரமானதாகவும் இருக்கும் என்பதற்கு வியாபம் ஊழலே சாட்சி.

10. அரசு : அனைவருக்கும் பொதுவானதோ, ஜனநாயகமானதோ அல்ல!
11. சிரிய அகதிகள் : அமெரிக்காவே குற்றவாளி!
சிரியாவில் அதிபர் அல் அசாத் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு அமெரிக்க தனது கைக்கூலிகள் மூலம் நடத்திவரும் அநீதியான போர்தான் இலட்சக்கணக்கான சிரிய மக்களை அகதிகளாகத் துரத்துகிறது.

12. ஈட்டி முனையாக எழுந்து நிற்போம்!

புதிய ஜனநாயகம் அக்டோபர் 2015 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 2 MB இருப்பதால் தரவிறக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும்.