Thursday, April 17, 2025
முகப்புபுதிய ஜனநாயகம்புதிய ஜனநாயகம் – நவம்பர் 2015 மின்னிதழ் டவுன்லோட்

புதிய ஜனநாயகம் – நவம்பர் 2015 மின்னிதழ் டவுன்லோட்

-

puthiya-jananayagam-november-2015
புதிய ஜனநாயகம் நவம்பர் 2015 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இந்த இதழில் வெளியான கட்டுரைகள்

1. திரும்பிய பக்கமெல்லாம் தேசத்துரோகிகள்!

2. தேர்ந்தெடுக்கப்படாதவர்களின் கொடுங்கோன்மையும், தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் கொடுங்கோன்மையும்.

3. அச்சமூட்டுவது எது? வழக்குரைஞர்களின் போராட்டமா, நீதிபதிகளின் சர்வாதிகாரமா?
நீதிபதிகளின் ஊழல், பாலியல் அத்துமீறல்களைக் கேள்விக்குள்ளாக்கும் வழக்குரைஞர்களின் போராட்டத்திற்குப் பதில் அளிக்க முடியாத நீதிபதிகள் தாங்கள் அச்சுறுத்தப்படுவதாகக் கதையளக்கிறார்கள்

4. தோழர் கோவன் கைது: பறிக்கப்படுவது கருத்துரிமை மட்டுமல்ல, வாழ்வுரிமையும்தான்!

5. மூடு டாஸ்மாக்கை!” கோமளவல்லியை அச்சுறுத்தும் கலகக்குரல்!
அ.தி.மு.க. பா.ஜ.க. கும்பலின் அவதூறுகளுக்குப் பதில் அளித்து தோழர் மருதையன் வினவு தளத்தில் அளித்துள்ள விளக்கத்தின் சுருக்கம்.

6. கல்புர்கி கொலை தொடங்கி அக்லக் கொலை வரை…இந்து ராஷ்டிரம்?
பசுவின் பெயரால் நடந்துவரும் கொலைகள், தாக்குதல்களுக்கும் தமது அரசுக்கும் சம்பந்தம் இல்லை எனக் கூறி மோடி-அமித் ஷா கும்பல் தப்பிகப் பார்ப்பது கடைந்தெடுத்த மோசடி

7. விருதுகளைத் திருப்பி அளிப்பதோடு நின்றுவிடாதீர்கள்!
விருதுகளைத் திருப்பி அளித்த எழுத்தாளர்கள், கலைஞர்கள், விஞ்ஞானிகளின் எதிர்ப்பிற்கு உள்நோக்கம் கற்பிப்பதன் மூலம் தன்னைக் கேவலமான முறையில் நியாயப்படுத்திக் கொள்ள முனைகிறது, மோடி அரசு.

8. “பூமராங் ஆனது இராம்பாணம்!” – அம்பலப்படுத்துகிறார் ஆனந்த் தெல்தும்டே

9. சிவகங்கை சிறுமி மீதான பாலியல் வன்கொடுமை: சமூகம் மற்றும் அரசு உறுப்புகளின் அருவருக்கத்தக்க வீழ்ச்சி!
தந்தை, அண்ணன், போலீசு அதிகாரிகள் உள்ளிட்ட கயவர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சிறுமியின் வழக்கு மெத்தனமாக நடத்தப்படுகிறது.

10. பொருளாதார முற்றுகையில் நேபாளம்: இந்தியாவின் திரைமறைவு போர்!
நேபாள விவகாரத்தில் பெரிய அண்ணன் அணுகுமுறையத்தான் தொடர்ந்து இந்தியா பின்பற்றி வருகிறது.

11. ஏழைகள் என்றால் இத்துணை இளப்பமா?

12. மூணாறு: கொத்தடிமைத்தனத்துக்கு எதிராக பெண் தொழிலாளர்களின் போர்க்கோலம்!

13. கேரளா: ‘கடவுளின் தேசமா?’ டாடாவின் தனிச்சொத்தா?

புதிய ஜனநாயகம் நவம்பர் 2015 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 2 MB இருப்பதால் தரவிறக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க