Thursday, April 24, 2025
முகப்புகட்சிகள்பா.ஜ.கJNU - போராட்டத்தை ஆதரிக்கும் மாணவர் உரைகள் !

JNU – போராட்டத்தை ஆதரிக்கும் மாணவர் உரைகள் !

-

JNU-வை ஆதரிப்போம் ! தியாகராயர் கல்லூரி மாணவர் உரை

எது தேசம்? எது துரோகம்? ஜே.என்.யூ மாணவர் – பேராசிரியர் போராட்டத்தை ஆதரித்து மார்ச் 3, 2016 என்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் சென்னை தியாகராயக் கல்லூரி மாணவர் அரவிந்தன் ஆற்றிய உரை!

 சென்னை சட்டக் கல்லூரி மாணவி கனிமொழி ஆற்றிய உரை!

மார்க்சிய பெரியாரிய பொதுவுடமைக் கட்சியின் தோழர் வாலாச வல்லவன் ஆற்றிய உரை!

பு.மா.இ.மு மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் கணேசன் ஆற்றிய உரை!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க