Monday, April 21, 2025
முகப்புகட்சிகள்அ.தி.மு.கஜெயாவின் நீலிக்கண்ணீர் – டாஸ்மாக் முற்றுகை வீடியோ

ஜெயாவின் நீலிக்கண்ணீர் – டாஸ்மாக் முற்றுகை வீடியோ

-

சென்னை எழும்பூர் தாளமுத்து நடராசன் மாளிகையில் இருக்கும் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில் ஏப். 20, 2016 அன்று நடத்தப்பட்ட போராட்டத்தின்  தொகுப்பு!

———————————————————