பாசிஸ்டுகளின் சங்கம்

சவுதி அரசர் சல்மான்: வா.. ஹாபி.. நாங்கள் சவுதியில் ஹிட்லர் பாணி தான் அமல்படுத்துகிறோம்..
ஹிட்லர்: ஒரு நாள் மக்கள் உங்களுக்கெதிராக கிளர்ந்தெழுவார்கள். பின்னர் எல்லாமே என்னுடைய பாணியிலேயே முடிவுக்கு வரும்.நன்றி : Rebel Politik Arun

உலக வர்த்தக கழகத்தின் ‘ஒப்புதல்’ பெற்ற புதிய கல்விக் கொள்கை – ஆர்.எஸ்.எஸ்-ன் கழிவு
நன்றி : Rebel Politik Arun
——————————————————————————
கருப்பினத்தவர்களுக்கு எதிரான இனவெறி

இந்திய அரசு: இவை தனித்தனியான நிகழ்வுகளே. ஊடகங்களின் மிகைப்படுத்தல்களே, இனவெறி அல்ல!
நன்றி : Rebel Politik Arun
———————————————————
ஏராளமான கேள்விகள் கேட்பதால் பேரா. சாய்பாபா, அருந்ததி ராய் இருவரும் ‘தேச விரோதிகள்தான்’

நன்றி : Rebel Politik Arun
ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி அழிவு கம்பெனி.

எச்சரிக்கை – அழிவு வேலை நடைபெறுகிறது.
வேலையின் தன்மை: பல்கலைக்கழகங்கள் மற்றும் அவற்றின் ஜனநாயகத் தனமை அழிப்பது.
- எல்லா பார்வையாளர்களும் மனுஸ்மிதி இராணியின் அலுவலகத்தில் அனுமதி பெறவேண்டும்.
- காக்கி டவுசர் அணிய வேண்டும்.
- காரண – காரியம் மற்றும் மனித தன்மை போன்றவை கண்டிப்பாக தடை செய்யப்படுகின்றன.நன்றி : Rebel Politik Arun
————————————————————-
மோடி : கார்ப்பரேட் இந்தியாவின் புதிய விற்பனைப் பிரதிநிதி
மோடி : கார்ப்பரேட் இந்தியாவின் புதிய விற்பனைப் பிரதிநிதி நன்றி : Rebel Politik Arun
————————————————————–
தாத்ரி : முகமது அக்லக்- மீள் கொலை!
தாத்ரி : முகமது அக்லக்- மீள் கொலை! கோமாதாவுக்கு ஜெய் !
ஐயா, நாம் ஏற்கனவே தாத்ரியில் கொன்ற மாட்டிறைச்சி உண்டவரின் தலையை நான் கொய்துவிட்டேன்!
வினவு கேலிச்சித்திரம் – பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட கேலிச்சித்திரங்கள்.
இணையுங்கள்: