Monday, April 21, 2025
முகப்புசெய்திநேரலை : இன்றைய செய்திகள் – Live News 07/06/2017

நேரலை : இன்றைய செய்திகள் – Live News 07/06/2017

-

லகச் செய்திகளில் கத்தார் நாட்டை தனிமைப்படுத்தும் சவுதி அரேபியாவின் முயற்சி அமெரிக்காவை தவிர்த்து விட்டு ஆராயப்படுகிறது. அம்மா அணிகள் மூன்றும் நேற்றைய, இன்றைய தமிழ் ஊடகங்களின் திண்ணை அரட்டையை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன. இந்தியா முழுவதும் விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கின்றனர். மேக மூட்டத்துடன் குளிரும் சென்னையில் பள்ளிகள் திறக்கப்பட்டிருக்கின்றன. பள்ளி இறுதிப் படிப்பு முடித்த மாணவர்களின் பெற்றோர்கள் எந்தக் கல்லூரி – பள்ளிகளில் சீட்டு கிடைக்குமென்று அலைந்து கொண்டிருக்கின்றனர். இன்றைய செய்திகளை கண்டுபிடிப்போம்.

தினசரி காலை 10 முதல் மாலை 5 மணி வரை உலகம், இந்தியா, தமிழகம், அறிவியல் தொழில்நுட்பம், சினிமா, டிவி, ஊடகம், உரைகள் போன்ற தலைப்புகளில் குறைந்தது பத்து செய்திகள் வெளி வரும். இருப்பினும் இது ஒரு சோதனை முயற்சியே. உங்கள் ஆலோசனைகள், பங்களிப்புகளையும் தெரிவிக்கலாம். நன்றி

இணைந்திருங்கள் ! (பதிவுகள் முடியும் இடத்தில் அடுத்தடுத்து வரும் load more entries…ஐ அழுத்தவும்.)

  • வினவு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க