Wednesday, April 16, 2025
முகப்புவாழ்க்கைமாணவர் - இளைஞர்மெரினா ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கோவன் பாடல்கள் - வீடியோ

மெரினா ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கோவன் பாடல்கள் – வீடியோ

-

பஞ்சாயத்தை கலைக்கப் பாக்குறான் பன்னீரு………
சென்னை மெரினா கடற்கரையில் நடக்கும் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பாடகர் தோழர் கோவன் பாடிய இந்த பாடல் மக்களிடையே ஏகோபித்த வரவேற்பு பெற்று அவர்கள் கோரியதைத் தொடர்ந்து மூன்று முறை பாடப்பட்டது.

நாடே கழுவி கழுவி ஊத்துது மோடிய………. புதிய பாடல்
இப்பாடலும் பெரும் வரவேற்பு பெற்று மூன்று முறை பாடப்பட்டது.

எங்கே இருக்குற கடவுளே……நாங்க ஏங்கி கிடக்குறோம் மெரினா கரையில……
தோழர் கோவன் பாடிய புது பாடல்.

குறுக்கு வழியிலே ஆட்சியப் புடிச்ச குலேபகாவலி சசிகலா! பாடலின் முன்னோட்டம். ஒரு வேளை முதலமைச்சராக சசிகலா ஆகியிருந்தால் முழுப் பாடலும் வெளியாகியிருக்கும்

மோடி பேச்சு எல்லாம் ஃபிராடு.. அவர் கார்ப்பரேட்டு ஆளு! கோவன் பாடல்
“நாடு முன்னேற்றமுன்னு மோடி முழங்குறாரு” – மக்கள் கலை இலக்கியக் கழகத்தின்  பாடல்

தேசதுரோகி ஆகணுணா பெப்சிய குடி………மெரினா போராட்டத்தில் தோழர் கோவன் பாடல்

“ஜல்லிக்கட்டு இல்ல டெல்லிக்கட்டு பாடல்” மெரினா வெர்சன்

______________________
இந்த வீடியோ தொகுப்பு உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

  • உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி

____________________

இணையுங்கள்: