Monday, April 21, 2025
முகப்புமறுகாலனியாக்கம்கல்விநீட்: ”அடிபணியாதே” - அனிதா சொல்லிச் சென்ற செய்தி !

நீட்: ”அடிபணியாதே” – அனிதா சொல்லிச் சென்ற செய்தி !

-

நீட் எதிர்ப்புப் போராட்டங்கள் தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதில் நீட் எதிர்ப்பாளர்களும் கூட பல்வேறு விதமான கருத்துக்களை முன் வைக்கின்றனர். இந்த ஆண்டு (2017)  மட்டுமாவது விலக்கு அளிக்க வேண்டும் என்றும் தமிழகத்தின் கல்வித் தரத்தை உயர்த்த வேண்டும் என்றும் பலரும் கூறி வருகின்றனர்.

இந்த வாதங்களை உடைத்து, ’நீட்’-டின் பின்னணி குறித்தும், நீட்டை ஆதரிப்பவர்கள் கூறும் ’தரம்’ குறித்தும்,  தரத்தைப் பற்றிப் பேசுபவர்களின் தகுதியைக் குறித்தும் பின் வரும் காணொளிகளில் தோலுரித்திருக்கிறார் தோழர் மருதையன்.

ஏற்கனவே வெளியிடப்பட்ட இந்த முழுமையான காணொளியையே , சமூக வலைத்தளங்களில் உங்கள் நண்பர்களோடு பகிர்ந்து கொள்வதற்கு ஏற்றாற் போல் ஐந்து சிறு காணொளிகளாகப் பிரித்துப்  பதிவேற்றியிருக்கிறோம் !

பாருங்கள் ! – அனைவரிடமும் பகிருங்கள் !

நீட்: பாஜக நாக்குமாறிகள்! – தோழர் மருதையன் உரை பாகம் 1

மாணவன் தகுதி பற்றிப் பேச உங்களுக்குத் தகுதி உண்டா மோடி? – தோழர் மருதையன் உரை பாகம் 2

நீதிபதிகளின் தரத்தை நிர்ணயிக்க நீட் தேர்வு உண்டா? – தோழர் மருதையன் உரை பாகம் 3

மணல் கொள்ளை போல இது மெடிகல் சீட் கொள்ளை! – தோழர் மருதையன் உரை பாகம் 4

அனிதாவும் கட்டபொம்மனும் கூறும் செய்தி – “ அடிபணியாதே! ” – தோழர் மருதையன் உரை பாகம் 5

 

இந்த வீடியோக்களை தரவிரக்கம் செய்ய கீழே உள்ள சுட்டிகளை அழுத்தவும் :

_____________

இந்தக் காணொளிகள் உங்களுக்குப் பிடித்திருக்கின்றனவா?
உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி