Tuesday, April 22, 2025
முகப்புசெய்திஅரசியல் அராஜகங்களுக்கு முடிவு கட்டுவோம் ! விருதை பொதுக்கூட்டம்

அரசியல் அராஜகங்களுக்கு முடிவு கட்டுவோம் ! விருதை பொதுக்கூட்டம்

-

மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு ! அரசியல் அக்கிரமங்களுக்கு அராஜகங்களுக்கு முடிவு கட்டு !

பொதுக்கூட்டம் – கலைநிகழ்ச்சி

நாள் : 30.12.2017, சனிக்கிழமை,
நேரம் : மாலை 5.00 மணி,
இடம் : வானொலி திடல், விருத்தாச்சலம்.

நிகழ்ச்சிநிரல்:

தலைமை:

தோழர் கே.முருகானந்தம் வட்டார ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம், விருத்தாசலம்

உரையாற்றுவோர் :

திரு. வா.அன்பழகன், விவசாயிகள் சங்கம், விருதை
திரு. எஸ்.தெய்வக்கண்ணு, தலைவர் உழவர்மன்றம், தே.பவழங்குடி
திரு. கலைவாணன், தேபுடையூர்
தோழர் சேகர், வட்டார ஒருங்கிணைப்பாளர் மக்கள் அதிகாரம், செயங்கொண்டம்.
தோழர் நந்தகுமார், மாவட்டத் தலைவர், தமிழக விவசாயிகள் சங்கம்.
தோழர் ரவி, வட்டார ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம், சீர்காழி,
வழக்கறிஞர் ஆர்.புஷ்பதேவன், மாவட்ட செயலாளர், மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்.
தோழர் மணியரசன், நகர செயலாளர், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, விருதை
தோழர் பாலு, மண்டல ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம், கடலூர் மண்டலம்.

சிறப்புரை :

தோழர் காளியப்பன், மாநில பொருளாளர், மக்கள் அதிகாரம்.

தோழர் ராஜூ, மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்

ம.க.இ.க. -வின் புரட்சிகர கலைநிகழ்ச்சி

நன்றியுரை :

தோழர். எஸ்.செந்தாமரைகந்தன், வட்டார பொருளாளர், மக்கள் அதிகாரம், விருத்தாசலம்.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
விருத்தாச்சலம்.
தொடர்புக்கு – 97912 86994.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க