Thursday, April 24, 2025
முகப்புபார்வைஇணையக் கணிப்பு2017-ம் ஆண்டின் புத்தக வாசிப்பு – கருத்துக் கணிப்பு

2017-ம் ஆண்டின் புத்தக வாசிப்பு – கருத்துக் கணிப்பு

-

சென்னை புத்தகக் காட்சியில் விற்பனை குறைவு என்று கடந்த சில ஆண்டுகளாக பல பதிப்பாளர்கள் தெரிவித்து வருகின்றனர். சமூக வலைத்தளங்கள், தொலைக்காட்சி, சினிமா காரணமாக பொதுவில் புத்தக வாசிப்பு குறைந்திருப்பதாகவும் சிலர் தெரிவித்து வருகின்றனர்.

இணையத்தில் புழங்கும் மக்கள் புத்தக வாசிப்பு குறித்து என்ன கருதுகின்றனர்? 2017 ஆண்டில் நீங்கள் வாசித்த புத்தகங்களின் எண்ணிக்கை குறித்து ஒரு சர்வே – வாக்களியுங்கள். நாளிதழ், வார இதழ்கள், இணைய கட்டுரைகள் குறித்து இந்த சர்வே இல்லை. தனிப் புத்தகமாக எத்தனை நூல்களை படித்துள்ளீர்கள்? அதை அச்சுப் புத்தகமாகவோ இல்லை இணைய புத்தகமாகவோ (இ-புக்) படித்திருக்கலாம். அது குறித்து தெரிவியுங்கள்! நன்றி.

கேள்வி : கடந்த 2017 ஆண்டில் எத்தனை புத்தகங்கள் வாசித்தீர்கள்?

  • ஒன்று கூட இல்லை
  • ஒரு புத்தகம்
  • இரண்டு புத்தகம் முதல் ஐந்து வரை
  • ஆறு புத்தகம் முதல் பத்து வரை
  • பத்திற்கும் மேல்