Monday, April 21, 2025
முகப்புபோலி ஜனநாயகம்போலீசுபோலீசால் கொல்லப்பட்ட திருச்சி உஷாவின் இறுதி ஊர்வலம்

போலீசால் கொல்லப்பட்ட திருச்சி உஷாவின் இறுதி ஊர்வலம்

-

மார்ச் 07,2018 அன்று திருச்சி கணேஷ் ரவுண்டனா பகுதியில் ஹெல்மெட் வசூலில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜ், உஷா என்ற கர்ப்பிணியை, இரு சக்கர வாகனத்தில் விரட்டிச் சென்று உதைத்துக் கீழே தள்ளிக் கொலை செய்துள்ளார். உஷாவின் கணவர் ராஜா காயம்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். உஷாவின் இறுதி ஊர்வலம், அஞ்சலிக் கூட்டத்தில் தோழர் கோவன், ம.க.இ.க தோழர்கள், மக்கள் அதிகாரம் தோழர்கள், எவிடன்ஸ் கதிர், ராயல் சித்திக் மற்றும் பகுதி வாழ் மக்கள் கலந்து கொண்டு அஞ்சலி  செலுத்தினர்.

 

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க