Saturday, April 19, 2025
முகப்புசெய்திமதுரையில் நாளை கூட்டம் : கமல் - ரஜினி வருகை புது வசந்தமா ? புஸ்வாணமா...

மதுரையில் நாளை கூட்டம் : கமல் – ரஜினி வருகை புது வசந்தமா ? புஸ்வாணமா ?

-

கமல் – ரஜினி அரசியல் வருகை : புதுவசந்தமா ? புஸ்வாணமா ?

அரங்கக் கூட்டம்

நாள் : 24.03.2018 சனிக்கிழமை மாலை 5:30 மணி.
இடம் : மூட்டா அரங்கம், காக்கா தோப்பு தெரு,
சென்னை சில்க்ஸ் அருகில், மதுரை – 1.

தலைமை :

பேராசிரியர் அ. சீனிவாசன், தலைவர், ம.உ.பா. மையம், மதுரை.

சிறப்புரை :

பேராசிரியர் மு. ராமசாமி, மேளாண் தலைவர், நாடகத்துறை, தமிழ் பல்கலைக்கழகம், தஞ்சை.

நன்றியுரை :

திரு. மு. சங்கையா, பொருளாளர், ம.உ.பா. மையம், மதுரை.

அனைவரும் வருக!

தகவல் :
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
மதுரை.