Monday, April 21, 2025
முகப்புசெய்திதமிழ்நாடுதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : எதிர்கட்சிகள் பந்த் - சென்னை படங்கள்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : எதிர்கட்சிகள் பந்த் – சென்னை படங்கள்

தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் எதிர்க்கட்சிகள் நடத்தும் கடையடைப்பை ஒட்டி தமிழகம் முழுவதும் கடைவீதிகள் வெறிச்சோடியுள்ளன.

-

தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் எதிர்க்கட்சிகள் பந்த் அறிவித்திருக்கின்றன. இதனையொட்டி தமிழகம் முழுவதும் வணிகர்கள், சிறு வியாபாரிகள் என அனைவரும் இந்தக் கடையடைப்பிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். சென்னையில் சில காட்சிகள் உங்கள் பார்வைக்கு….

சென்னை வடபழனி மார்க்கெட் பகுதி:
சென்னை எழும்பூர் ரயில்நிலையம்

எழும்பூர் – மூடப்பட்டிருக்கும் கடைகள்
’பாதுகாப்புக்காக’ ?!? குவிக்கப்பட்டிருக்கும் போலீசு

போராட்டக்காரர்களை கைது செய்ய வரிசைகட்டும் போலீசு வாகனங்கள்.

சென்னை எழும்பூரில் எதிர்கட்சிகள் நடத்திய ஆர்ப்பாட்டத்திற்குப் பின்னர் மண்டபத்தில் அடைக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சியினர்.

– வினவு செய்தியாளர்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க