தூத்துக்குடியில் அமைதி திரும்பிவிட்டதா | வழக்கறிஞர்கள் வாஞ்சிநாதன் அரிராகவன் நேர்காணல்

ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் போராட்டக்குழுவின் சட்ட ஆலோசகர்கள் மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தூத்துக்குடி வழக்கறிஞர் அரிராகவன் - ஆகியோரிடம் 25.05.2018 மாலை எடுக்கப்பட்ட பேட்டி.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் போராட்டக்குழுவின் சட்ட ஆலோசகர்கள் மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தூத்துக்குடி வழக்கறிஞர் அரிராகவன் – ஆகியோரிடம் 25.05.2018 மாலை எடுக்கப்பட்ட பேட்டி.

(பாகம்-1)

தூத்துக்குடியில் அமைதி திரும்பிவிட்டதா?

* தூத்துக்குடியில் இயல்புநிலை திரும்பிவிட்டதா? அங்கே இருக்கும் உங்கள் வழக்கறிஞர்கள் என்ன சொல்கிறார்கள்?
* இந்த துப்பாக்கிச் சூடு தமிழக அரசு மற்றும் மாவட்ட போலீசின் நிர்வாகத் தோல்வியா?
* இதை திட்டமிட்ட கொலை என்று சொல்வதற்கு வேறு ஏதேனும் சான்றுள்ளனவா?
* இந்த துப்பாக்கிச் சூட்டின் நோக்கம் என்ன என்று நினைக்கிறீர்கள்?
விரிவாக விவரிக்கின்றனர், போராட்டக் களத்திலிருந்த வழக்குரைஞர்கள்.

 

______

(பாகம்-2)

தூத்துக்குடி படுகொலை : வெளியார் ஊடுருவலின் விளைவா ?

* போராட்டம் வன்முறையில் முடிவதற்கு காரணமே, மக்கள் அதிகாரம் அமைப்புதான் என்று உளவுத்துறை கூறுகிறதே….
* வெளியூர் ஆட்கள் போராட்டத்தில் நுழைந்ததுதான் பிரச்சினைக்கு காரணமா?
* ஸ்டெரிலைட்டை மூடுவதாகச் சொல்கிறார்களே, இதனை வெற்றி என்று கருதலாமா?

 

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க