ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்து மூடிவிட்டதாக எடப்பாடி அரசு அறிவித்துள்ளது, இதற்கு முன்னர் ஜெயா செய்தது போல ஒரு கண்துடைப்பு நாடகமே. ஜல்லிக்கட்டைப் போல ஒரு சிறப்பு சட்டம் இயற்றுவதுதான் உண்மையான தீர்வு என்று கூறும் மக்கள் அதிகாரம் அமைப்பினர் சென்னை சேப்பாக்கம் பத்திரிக்கையாளர் மன்றத்தில் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்துகின்றனர்.

சென்னையில் மக்கள் அதிகாரம் பத்திரிக்கையாளர் சந்திப்பு | நேரலை | live
தூத்துக்குடி படுகொலை | ஆலையை மூடப்போவதாக அரசின் அறிவிப்பு | அருணா ஜெகதீசனின் ஆணையம் | உள்ளிட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பான பிரச்சினைகளை பற்றி மக்களிடம் தமது கருத்துக்களை பகிர்ந்து கொள்ள சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்துகிறது, மக்கள் அதிகாரம்.
-