Tuesday, April 29, 2025
முகப்புகளச்செய்திகள்போராட்டத்தில் நாங்கள்தூத்துக்குடி போராட்டத்திற்காக வழக்கறிஞர்களை UAPA சட்டத்தில் கைது செய்ய சதி ! பத்திரிகையாளர் சந்திப்பு

தூத்துக்குடி போராட்டத்திற்காக வழக்கறிஞர்களை UAPA சட்டத்தில் கைது செய்ய சதி ! பத்திரிகையாளர் சந்திப்பு

UAPA சட்டத்தின் கீழ் கைது செய்ய அரசு முயற்சிக்கும் சூழலில் ஊடகங்களை சந்திக்கிறார்கள்…. தூத்துக்குடி போரட்டத்தை நடத்திய மக்கள் கூட்டமைப்பின் சட்ட ஆலோசகர்கள் வாஞ்சிநாதன், வழக்கறிஞர் அரி ராகவன்.

-

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்

309/150, முதல் தளம், லிங்குச் செட்டித்தெரு, பாரிமுனை, சென்னை-1,
பேச : 9842812062

பத்திரிக்கையாளர் சந்திப்பு
இடம் : சேப்பாக்கம் பத்திரிக்கையாளர் மன்றம்,
நாள் : 09.062018  நண்பகல் 12 மணி

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் அரசின் சதியை மறைக்க முயற்சி – குறிவைக்கப்படும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பின் சட்ட ஆலோசகர்கள்!

தூத்துக்குடி போரட்டத்தை நடத்திய மக்கள் கூட்டமைப்பின் சட்ட ஆலோசகர்கள் வழக்கறிஞர் வாஞ்சிநாதன், வழக்கறிஞர் அரி ராகவன் ஆகியோரை கைது செய்ய  உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்காலத்தடை விதித்து உத்தரவிட்ட நிலையில் UAPA சட்டத்தின் கீழ் அவர்களை கைது செய்ய அரசு முயற்சிக்கும் சூழலில் ஊடகங்களை சந்திக்கிறார்கள்….

கலந்து கொள்வோர் : ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பின் சட்ட ஆலோசகர்கள்

சே.வாஞ்சிநாதன், உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞர்,
மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்.

கெ.அரிராகவன், தூத்துக்குடி மாவட்ட வழக்கறிஞர், மாவட்டச் செயலாளர்,
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் மற்றும் வழக்கறிஞர்கள்.

தங்கள்,
சே.வாஞ்சிநாதன், வழக்கறிஞர்,
மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க