மக்கள் அதிகாரத்தின் நோக்கம் என்ன ?

*மக்கள் அதிகாரத்தின் நோக்கம் என்ன? *வெளிநாடுகளில் இருந்து மக்கள் அதிகாரத்திற்கு பணம் வருகிறதா ? இன்னும் பல கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் மக்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜூ

  • க்சலைட் என்றால் என்ன? அது தடை செய்யப்பட்ட அமைப்பா?
  • மக்கள் அதிகாரத்தின் நோக்கம் என்ன?
  • வெளிநாடுகளில் இருந்து மக்கள் அதிகாரத்திற்கு பணம் வருகிறதா ?
  • தூத்துக்குடி போராட்டத்தை மக்கள் அதிகாரம் நடத்தியதா?

இன்னும் பல கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் மக்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜூ

பாருங்கள் ! பகிருங்கள் !