அரசு வன்முறை ! சிபிஐ(எம்) கருத்தரங்கம் | Live Streaming | நேரலை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) – மனித உரிமை பாதுகாப்புக் குழு இணைந்து நடத்தும் “அரசு வன்முறை ! கேள்விக்குள்ளாகும் வாழ்வுரிமை” – கருத்தரங்கம் ! நேரலை ! இடம்: YMCA அரங்கம், பாரிமுனை நாள்: ஜூலை 12, 2018 மாலை 6:00 மணி முதல்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) – மனித உரிமை பாதுகாப்புக் குழு இணைந்து நடத்தும்

“அரசு வன்முறை ! கேள்விக்குள்ளாகும் வாழ்வுரிமை” – அரங்கக் கூட்டம் !

இடம்: YMCA அரங்கம், பாரிமுனை
நாள்: ஜூலை 12, 2018 மாலை 6:00 மணி முதல்

தலைமை:

என்.ஜி.ஆர். பிரசாத் (மூத்த வழக்கறிஞர், சென்னை உயர்நீதிமன்றம்)

கருத்துரை:

  • தீஸ்தா செதல்வாத், (செயலாளர், நீதி மற்றும் அமைதிக்கான குடிமக்கள் அமைப்பு)
  • தோழர். உ. வாசுகி, (மத்தியக் குழு உறுப்பினர், சிபிஐ (மார்க்சிஸ்ட்))
  • கவிதா முரளிதரன் (பத்திரிகையாளர்)
  • இ. சுப்பு முத்துராமலிங்கம் (வழக்கறிஞர், தூத்துக்குடி)

நூல் வெளியீடு:

ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் போராட்டம்: அரசு வன்முறை

பகுதி – 1

பகுதி – 2

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க