Tuesday, April 22, 2025
முகப்புஇதரகேலிச் சித்திரங்கள்விளம்பரம் - சிலைகளுக்கு 18,000 கோடி - கேரளாவுக்கு 600 கோடி ! கருத்துப் படம்

விளம்பரம் – சிலைகளுக்கு 18,000 கோடி – கேரளாவுக்கு 600 கோடி ! கருத்துப் படம்

’வளர்ச்சி’ நாயகன் மோடி அவர்களது அரசின் முன்னுரிமை!

-

’வளர்ச்சி’ நாயகன் மோடி அவர்களது அரசின் முன்னுரிமை

விளம்பரத்திற்கு செலவு செய்த தொகை ரூ 4,200 கோடி

கும்பமேளாக்களுக்கு ஒதுக்கிய தொகை ரூ 4,200 கோடி

மராட்டிய சிவாஜி சிலைக்கு தொகை ரூ 3,600 கோடி

பட்டேல் சிலைக்கு செலவழிக்கும் தொகை ரூ 2,989 கோடி

வரைபடத்தில் இருக்கும் அம்பானி ஜியோ பல்கலைக்கு ரூ 1,000 கோடி

இந்தியை திணிப்பதற்கு ரூ 800 கோடி

ஆனால்………கேரளாவின் பேரிடருக்கு கொடுத்த தொகை ரூ 600 கோடி

வரைபடம்: வேலன்
சமூகவலைத்தளங்களில் பலராலும் பிரபலமாக்கப்பட்ட கருத்துப்படத்தின் தமிழாக்கம்.

இணையுங்கள்:

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க