ஜே.என்.யூ முதல் சென்னைப் பல்கலைக்கழகம் வரை….
அறிவுத்துறையினரை தாக்கும் இந்து மதவெறி கும்பல்!
தமிழ் சமூகமே ஆர்த்தெழு!
கருத்தரங்கம்
நாள்: 9.10.2018
இடம்: சென்னை நிருபர்கள் சங்கம், சேப்பாக்கம்
நேரம்: மாலை – 4 மணி
இந்நிகழ்வுக்கு தோழர் கணேசன் தலைமை தாங்குகிறார். பேராசிரியர் வீ. அரசு, பேராசிரியர் கருணானந்தன், பேராசிரியர் ஆ. பத்மாவதி, தோழர் கணபதி இளங்கோ, அ.வினோத் ஆகியோர் கருத்துரை வழங்குகின்றனர்.
இந்த நிகழ்ச்சி வினவு இணையதளத்திலும் ”வினவின் பக்கம்” முகநூல் பக்கத்திலும், வினவு யூ-டியூப் சேனலிலும் நேரலையில் ஒளிபரப்பப்படும்
காணத் தவறாதீர்கள் ! பகிருங்கள் !
