“ஜனநாயகம் மற்றும் அமைதிக்கான பெண்களின் பரப்புரை பயணம்” அரங்கக் கூட்டத்தில் அரங்கேற்றப்பட்ட “மஞ்சள்” நாடகம்.

பள்ளிகளில் வெறும் வாயளவில் சொல்லப்படும் தீண்டாமைக் கெதிரான முழக்கங்கள் நடைமுறையில் குப்பைத் தொட்டியில் தூக்கியெறியப்படுவதை அம்பலப்படுத்துகிறது இந்நாடகம்.

படிக்க:
தாய்மை அடையாளத்தை போருக்கான ஆயுதமாக மாற்றுவோம் ! பெண்கள் உரைகள் – படங்கள்
காந்தியம் என்பது என்ன ? பாபா சாகேப் அம்பேத்கர்

காந்தியத்தின் உண்மை முகம் எவ்வாறு சனாதன தர்மத்தை ஆதரிக்கிறது என்பதை அம்பேத்கரின் எழுத்துக்களிலிருந்து அம்பலப்படுத்துகின்றனர் இந்நாடகக்குழுவினர்.

சாதியை ஒழிக்காமல் தீண்டாமையை ஒழிக்க முடியாது என்பதை  உரக்கச் சொல்கிறது இந்த 10 நிமிட நாடகம்.

காணத் தவறாதீர்கள் !

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க