நவம்பர் 7 புரட்சி தினத்தை ம.க.இ.க, பு.மா.இ.மு, பெ.வி.மு., பு.ஜ.தொ.மு. ஆகிய அமைப்புகள் ஒன்றிணைந்து சென்னையில் நடத்தின.
அந்நிகழ்ச்சியில் புரட்சிகர அமைப்பைச் சேர்ந்த இளம்தோழர்கள் கலைநிகழ்ச்சிகளை நடத்தினர். கலை நிகழ்ச்சிகள் காணொளியின் இரண்டாம் பாகம் இது.
இளம் தோழர்கள் பாடிய 3 பாடல்கள் இந்த காணொளியில் இடம்பெற்றுள்ளன.
1. நவம்பர் 7 என்ற தினமின்று – மக்கள் விடுதலைக்கான தினமொன்று !
2. தொட்டால் என்னடா .. கை பட்டால் என்னடா .. நாங்க தொட்டா சாமி கெட்டா போகும் .. தொட்டால் என்னாடா ?
3. நீரில்லா நெல் வயலும் வெம்பி அழுகுதம்மா !
பாருங்கள் – பகிருங்கள்
முகநூலில் பார்க்க:
