கஜா புயல் நிவாரணம் : எடப்பாடி அரசே !
மோடியிடம் பிச்சை எடுக்காதே! தமிழகத்தின் உரிமையைக் கேள் !!
♦ கஜா புயல் நிவாரணமாகத் தமிழக அரசு கேட்ட நிதி 15,000 கோடி ரூபாய்
♦ இடைக்கால நிவாரணமாகக் கேட்ட தொகை 1,500 கோடி ரூபாய்
♦ மோடி அரசு இரண்டு தவணைகளில் ஒதுக்கியதோ வெறும் 553.70 கோடி ரூபாய்
♦ மோடி அரசு ஜி.எஸ்.டி யில் தமிழகத்துக்குத் தரவேண்டிய நிலுவை – 8,684 கோடி ரூபாய்
♦ எடப்பாடி அரசே! தமிழகத்துக்குத் தர வேண்டிய வரி நிலுவையை உடனே கேள்!
_____
♦ ஒரே வரி, ஒரே இந்தியா என்பது மாநில மக்களைத் திருடும் சதி!
♦ தமிழ்நாட்டு வரியைப் பிடுங்கி உ.பிக்கு ஒதுக்கீடு!
♦ தமிழ் மக்கள் தாலியறுத்து அம்பானி, அதானிக்கு வரிச்சலுகை!
♦ தேசிய இனங்களைப் பிச்சையெடுக்க வைப்பதுதான் இந்து ராஷ்டிரம்!
படிக்க:
♦ மோடியின் ஆட்சி இந்து ராஷ்டிரம்தான் !
♦ எத்தனை அடிச்சாலும் எடப்பாடி தாங்குவது எப்படி ?
ஆதாரம் – T.N. banks on Rs.8,684 crore GST dues to foot relief bills
