நண்பர்களே,
வினவு செய்திகளை கேட்பொலிகளாக சோதனை முறையில் வெளியிட்டு வருகிறோம். இந்த முறை வினவு கேள்வி பதில் பகுதியில் கேட்கப்பட்ட 3 கேள்விகளுக்கான பதிலை ஒலி வடிவில் தந்திருக்கிறோம். அதோடு சொல்லிட்டுப் போங்கண்ணே ! என்ற நகைச்சுவைத் தொடரையும் உரையாடல் பாணியில் கேட்பொலியாக வழங்கியுள்ளோம். கேளுங்கள் ! நண்பர்களுடன் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள் !
இது ஒரு சோதனை முயற்சியே. இந்தச் சேவையை இன்னும் மேம்பட்ட முறையிலும் தொடர்ச்சியாகவும் வழங்க முயற்சிக்கிறோம். கருத்துக்களையும் ஆலோசனைகளையும் தெரிவியுங்கள். நன்றி !
எம்.பி.3 வடிவில் கோப்பை தரவிறக்க டவுண்லோடு பட்டனை ’Right Click’ செய்து ’Save link as’-ஐ கிளிக் செய்யவும்
1. ஏண்ணே ! குரங்கு என்ன சாதிண்ணே ? – சொல்லிட்டுப் போங்கண்ணே !
கேட்பொலி நேரம் : 04:57 டவுண்லோடு
2. கேள்வி : பாஜக-வை வீழ்த்த எதிர்க்கட்சிகள் அமைக்கும் கூட்டணி உதவுமா? எதிர்க்கட்சிகளின் கூட்டணி இறுதி வரை நீடிக்குமா ?
பதில்:
கேட்பொலி நேரம் : 03:06 டவுண்லோடு
3. கேள்வி : வினவு தளம் ஜனநாயக கொள்கைகளுக்கு எதிராக முன் வைக்கும் கருத்துக்களை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் வினவு ஜனநாயக முறைப்படி போராடுவது ஏன்? நீதிமன்றங்களை குறை சொல்லும் வினவு நீதிமன்றங்களில் வழக்கு தொடுப்பது ஏன்? அரசியல் கட்சிக்கும் வினவு போன்ற மாற்று ஊடகத்திற்கும் என்ன வேறுபாடு?
பதில்:
கேட்பொலி நேரம் : 03:26 டவுண்லோடு
4. கேள்வி : இப்போதைய தலைமுறை பெரிய கட்டுரைகளை, நூல்களை படிப்பதில் ஆர்வம், ஆற்றல் இல்லாமல் உள்ளதே! இதற்கு மாற்று என்ன? வினவு போன்ற மாற்று ஊடகங்கள், இதை எப்படி கையாளப் போகிறார்கள்?
பதில்:
கேட்பொலி நேரம் : 04:28 டவுண்லோடு
இந்த கேட்பொலிகளை பதிவுகளாக படிக்க:
♦ கேள்வி – பதில் : பாஜக – மாற்று ஊடகம் – வாசிப்பு – போலி ஜனநாயகம் – கம்யூனிசக் கல்வி !
♦ ஏண்ணே கொரங்குலேந்து மனுசன் வந்தானா சாதி வந்துச்சா ?
