நண்பர்களே !
செய்திப்பதிவுகளை ஒலி வடிவில் அனைவருக்கும் கொண்டு போய்ச் சேர்க்கும் விதமாக வினவு பாட்காஸ்ட் சேவையை துவங்கியுள்ளோம். வாட்சப் மற்றும் சமூக வலைத்தளங்களின் வழியே உங்கள் நண்பர்களுக்கு பகிரலாம். தரவிறக்கம் செய்யலாம்.
இது ஒரு சோதனை முயற்சியே. இந்தச் சேவையை இன்னும் மேம்பட்ட முறையிலும் தொடர்ச்சியாகவும் வழங்க முயற்சிக்கிறோம். கருத்துக்களையும் ஆலோசனைகளையும் தெரிவியுங்கள். நன்றி !
எம்.பி.3 வடிவில் கோப்பை தரவிறக்க டவுண்லோடு பட்டனை ’Right Click’ செய்து ’Save link as’-ஐ கிளிக் செய்யவும்
1. தமிழகம் | இந்தியா | உலகம் | ஒரு வரிச் செய்திகள் – 26/12/2018
கேட்பொலி நேரம் : 09:25 டவுண்லோடு
2. தமிழகம் | இந்தியா | உலகம் | ஒரு வரிச் செய்திகள் – 27/12/2018
கேட்பொலி நேரம் : 09:39 டவுண்லோடு
இந்த கேட்பொலிகளின் பதிவை கட்டுரைகளாக படிக்க:
♣ தமிழகம் | இந்தியா | உலகம் | ஒரு வரிச் செய்திகள் – 26/12/2018
♣ தமிழகம் | இந்தியா | உலகம் | ஒரு வரிச் செய்திகள் – 27/12/2018
