ண்பர்களே !

செய்திப் பதிவுகளை ஒலி வடிவில் அனைவருக்கும் கொண்டு போய்ச் சேர்க்கும் விதமாக வினவு பாட்காஸ்ட் சேவையை கடந்த ஆண்டு இறுதி முதல் வழங்கிவருகிறோம். வாட்சப் மற்றும் சமூக வலைத்தளங்களின் வழியே உங்கள் நண்பர்களுக்கு பகிரலாம். தரவிறக்கம் செய்யலாம்.

இது ஒரு சோதனை முயற்சியே. இந்தச் சேவையை இன்னும் மேம்பட்ட முறையிலும் தொடர்ச்சியாகவும் வழங்க முயற்சிக்கிறோம். கருத்துக்களையும் ஆலோசனைகளையும் தெரிவியுங்கள். நன்றி !

எம்.பி.3 வடிவில் கோப்பை தரவிறக்க டவுண்லோடு பட்டனை ’Right Click’ செய்து ’Save link as’-ஐ கிளிக் செய்யவும்

1. நேரலையில் வந்த மோடியை திருப்பி அனுப்பிய திருச்சி பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரிமாணவர்கள் !

நேரில் வந்தால் மட்டும் என்றில்லை ‘நேரலை’யில் வந்தாலும் அதே சம்பவம்தான் என்பதை செய்துகாட்டியிருக்கின்றனர், திருச்சி பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி மாணவர்கள்.

கேட்பொலி நேரம் : 2:34 டவுண்லோடு

2. நான்கு ஆண்டுகளில் 13 எய்ம்ஸ் மருத்துவமனைகள் : வரும் ஆனா வராது !

தான் ஆட்சிக்கு வந்தபிறகு நாடெங்கும் 13 மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைகளைத் திறக்க ஒப்புதல் வழங்கியிருப்பதாக பீற்றிக்கொள்ளும் மோடி அரசின் யோக்கியதை என்ன?

கேட்பொலி நேரம் : 04:35 டவுண்லோடு

3. அறிவிக்கப்படாத அவசரகால நிலை ? மேனாள் நீதிபதி அரிபரந்தாமன்

நீதித்துறையின் குரல்வளையை நசுக்கப்படுவதன் மூலம் எப்படி ஒரு அறிவிக்கப்படாத அவசரகால நிலையை நோக்கி நம்மை மோடி அரசு தள்ளிக் கொண்டு போவதை அம்பலப்படுத்துகிறார் மேனாள் நீதிபதி அரிபரந்தாமன்.

கேட்பொலி நேரம் : 06:06 டவுண்லோடு

4. கேரளாவில் முசுலீம் மாணவர்கள் குடியரசு தினத்தை புறக்கணித்தனரா ? சங்கிகளின் ட்ரோல் அம்பலம் !

இந்திய யூனியன் முசுலீம் லீக் கட்சி 2013-ம் ஆண்டு நடத்திய கட்சி பேரணியில் எடுக்கப்பட்ட படம் அது. அதோடு, படத்தில் உள்ள குழந்தைகள் பிடித்திருப்பது, முசுலீம் லீக் கட்சியின் கொடியை.

கேட்பொலி நேரம் : 03:08 டவுண்லோடு

5. அசாம் : கருப்பைக் கண்டாலே மிரளும் காவிக் கோழைகள் !

தொடர்ந்து நடக்கும் போராட்டங்களால் பீதியில் உறைந்து போயிருக்கும் பாஜக அரசு,மூன்று வயதின் கருப்பு சட்டையைக் கண்டு பயந்திருப்பது பீதியின் உச்சம்!

கேட்பொலி நேரம் : 03:36 டவுண்லோடு

6. மோடி அரசின் புள்ளிவிவர மோசடி ! எதிர்ப்பு தெரிவித்து 2 அதிகாரிகள் விலகல் !

தனக்கு துணைபோகாத அதிகாரிகளையும் அவர்கள் வகிக்கும் பதவிகளையும் பொருட்படுத்தாமல் தன்னிச்சையாக, ஜால்ரா அடிக்கும் அதிகாரிகளை வைத்துகட்டுக்கதைகளை புனைந்துகொண்டிருக்கிறது இந்த அரசு.

கேட்பொலி நேரம் : 04:11 டவுண்லோடு

இந்த கேட்பொலிகளின் பதிவை கட்டுரைகளாக படிக்க:

♦ நேரலையில் வந்த மோடியை திருப்பி அனுப்பிய திருச்சி பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி மாணவர்கள் !
♦ நான்கு ஆண்டுகளில் 13 எய்ம்ஸ் மருத்துவமனைகள் : வரும் ஆனா வராது !
♦ அறிவிக்கப்படாத அவசரகால நிலை ? மேனாள் நீதிபதி அரிபரந்தாமன்
♦ கேரளாவில் முசுலீம் மாணவர்கள் குடியரசு தினத்தை புறக்கணித்தனரா ? சங்கிகளின் ட்ரோல் அம்பலம் !
♦ அசாம் : கருப்பைக் கண்டாலே மிரளும் காவிக் கோழைகள் !
♦ மோடி அரசின் புள்ளிவிவர மோசடி ! எதிர்ப்பு தெரிவித்து 2 அதிகாரிகள் விலகல் !

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க