பொள்ளாச்சி பாலியல் வன்முறைக் குற்றவாளிகளைத் தூக்கிலிடக் கோரியும் அதிமுக பொறுக்கிகளை பாதுகாக்கும் எடப்பாடி போலீசு கும்பலுக்கு எதிராகவும் தமிழகமெங்கும் மாணவர்கள் தன்னெழுச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். குறிப்பாக, புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியைச் சேர்ந்த தோழர்கள் மாணவர்களை ஒருங்கிணைத்து ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
”பாதுகாக்குது ! பாதுகாக்குது ! அதிமுக பொறுக்கிகளை போலீசும் அரசும் பாதுகாக்குது ! கிடைக்காதய்யா கிடைக்காது! நமக்கு நீதி கிடைக்காது! நடமாட விடாதே! நடமாட விடாதே! குற்றவாளிகளை நடமாட விடாதே! தமிழகமே திரளட்டும் ! குற்றவாளிகளை தண்டிக்கட்டும்!” என்பது உள்ளிட்ட முழக்கங்களையும் இந்த ஆர்ப்பாட்டங்களில் கேட்க முடிந்தது. இத்தகைய போராட்டங்கள் தமிழகம் முழுவதும் வீச்சாக நடைபெற்று வருகின்றன. மாணவர்களோடு கைகோர்த்து நாமும் களமிறங்க வேண்டிய நேரமிது !
பொள்ளாச்சியில் அனைத்துக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்:
நெல்லை – அரசு சட்டக் கல்லூரி :
தருமபுரி – அரசு சட்டக்கல்லூரி:
மதுரை – அரசு சட்டக்கல்லூரி:
விழுப்புரம் – அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி :
திருச்சி – தந்தை பெரியார் ஈ.வெ.ரா. அரசு கலைக் கல்லூரி :
இரண்டாவது நாளாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை – பச்சையப்பன் கல்லூரி :
சென்னை – எம்.ஜி.ஆர். கலை அறிவியல் கல்லூரி :
தொகுப்பு:
படிக்க:
♦ பொள்ளாச்சி மாணவிகளை சீரழித்த அதிமுக பொறுக்கிகளை தூக்கிலிடு ! தமிழகமெங்கும் போராட்டம் !
♦ எவனோ கூப்புட்டா கார்ல ஏறிடறதா ? பெண்களைக் குறை சொல்லும் சமூகம் !
♦ பொள்ளாச்சி பாலியல் வன்முறை முதல் அறிவுரை வன்முறை வரை ! வறுத்தெடுக்கும் ஃபேஸ்புக் !
♦ பொள்ளாச்சி பாலியல் வன்முறை : 250 நிர்பயாக்களையும் கைவிடப் போகிறோமா ?