ல்வேறு அடக்குமுறை எதிர்ப்புகளைக் கடந்து, பிப்-23 அன்று திருச்சியில் பெருந்திரளான மக்கள் பங்கேற்புடன் ”கார்ப்பரேட் – காவி பாசிசம் – எதிர்த்து நில்!” மாநாட்டினை நடத்தி காட்டியிருக்கிறது மக்கள் அதிகாரம் அமைப்பு.

இதனைத் தொடர்ந்து, கார்ப்பரேட் – காவி பாசிசத்தை எதிர்த்து நிற்க வேண்டியதன் தேவையை உணர்த்தும் விதமாகவும் மாநாட்டுத் தீர்மானங்களை விளக்கும் விதமாகவும் தமிழகமெங்கும் பிரச்சார இயக்கங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

This slideshow requires JavaScript.

இதன் ஒரு பகுதியாக, வருகிற மார்ச் – 30 சனிக்கிழமையன்று சென்னை, தி.நகர் – முத்தரங்கன் சாலையில் பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கிறது.

அனைவரும் வாரீர்!

தொழில்நுட்பப் பிரச்சினைகள் இல்லாத பட்சத்தில் வினவு இணையதளம், முகநூல் பக்கம் மற்றும் யூ-டியூப் சேனலில் நேரலையாக ஒளிபரப்பபடும்.


மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை.
தொடர்புக்கு : 99623 66321